← Back

Sungangal Sorgathil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Manoj Gyan Male : Mm….Sugangal sorkkaththil nijangal Udalgal manmatha rathangal Idhu aadi maasa kaaththu Mella veesum padhamaa paaththu Female : Aaa…vidungal vilaiyaattai vidungal Viralgal appappa viralgal Ungal jaalam podhum podhum Male : Aahaa Female : Intha maeni neeraai pogum Male : Hahaa…Sugangal sorkkaththil nijangal Udalgal manmatha rathangal Male : Thevargal vaazhgindra ulagam Intha devathai imaigalil urangum Yaenadi udaigalil maattaram Intha illaatha idaikenna thottram Udai yaenadi thadai thaanadi oooh…enaipaaradi Female : Aha…vendaamunga vendaamunga Veradhum thunai paarunga Male : Aiyyo idhu maalai nera kooththu Konjam neeyum kadhavai saaththu Male : Sugangal ha…haa….sorkaththil nijangal Udalgal oo….manmatha radhangal Male : Vaalipa valaivugal vaattum Adhu perinba sungalai koottum Thenaana kanigalin aattam Adhai thaangidum tholagalum vaattum Manam vaaduthu unai theduthu aahaah enaipaaradi Female : Haei….vendaamunga vendaamunga Veradhum thunai paarunga Male : Ini neram Kaalam yaedhu Unthan pesum vizhiyae thoodhu Male : Sugangal aha…haa….sorkaththil nijangal Udalgal aa..haa…haa..manmatha radhangal Idhu aadi maasa kaaththu Mella veesum sugamaa paaththu Female : Aahaah Vidungal vilaiyaattai vidungal Male : Aahhhahaa Female : Idhu moga raaga paattu Male : Mmm Female : Naalum thaniya pochchu Male : hahaah Female : Thodungal medhuvaaga thodungal Male : Aa….Sugangal ippothu Both : Mmmmmhahaaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : ம்ம்…..சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் மன்மத ரதங்கள் இது ஆடி மாசக் காத்து மெல்ல வீசும் பதமாப் பாத்து பெண் : ஆஅ….விடுங்கள் விளையாட்டை விடுங்கள் விரல்கள் அப்பப்பா விரல்கள் உங்கள் ஜாலம் போதும் போதும் ஆண் : ஆஹா பெண் : இந்த மேனி நீராய் போகும் ஆண் : ஹஹா…சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஆ…..ஆ….மன்மத ரதங்கள்…. ஆண் : தேவர்கள் வாழ்கின்ற உலகம் இந்த தேவதை இமைகளில் உறங்கும் ஏனடி உடைகளில் மாற்றம் இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம் உடை ஏனடி தடைதானடி ஓஓஹ்….எனைப்பாரடி பெண் : அஹ…வேண்டாமுங்க வேண்டாமுங்க வேறேதும் துணை பாருங்க ஆண் : அய்யோ இது மாலை நேரக் கூத்து கொஞ்சம் நீயும் கதவை சாத்து ஆண் : சுகங்கள் ஹ….ஹா…..சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஓ…..மன்மத ரதங்கள்….. ஆண் : வாலிப வளைவுகள் வாட்டும் அது பேரின்ப சுகங்களை கூட்டும் தேனான கனிகளின் ஆட்டம் அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும் மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி பெண் : ஹேய்….வேண்டாமுங்க வேண்டாமுங்க வேறேதும் துணை பாருங்க ஆண் : இனி நேரம் காலம் ஏது உந்தன் பேசும் விழியே தூது ஆண் : சுகங்கள் அஹ ஹா…சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஆ ஹா ஹா மன்மத ரதங்கள் இது ஆடி மாசக் காத்து மெல்ல வீசும் சுகமா பாத்து… பெண் : ஆஹாஹ் விடுங்கள் விளையாட்டை விடுங்கள் ஆண் : ஆஹ்ஹஹ்ஹா…. பெண் : இது மோக ராகப் பாட்டு ஆண் : ம்ம்ம் பெண் : நாளும் தனியாப் போச்சு ஆண் : ஹஹாஹ்… பெண் : தொடுங்கள் மெதுவாக தொடுங்கள் ஆண் : ஆ…. சுகங்கள் இப்போது இருவர் : ம்ம்ம்மம்ம்ஹஹாஹ்….