← Back

Ooru Nalla Ooru Song Lyrics – Kabadi Bro

Singer : Velmurugan Music by : A J Daniel Lyrics by : Gnanakaravel Male : Ooru nalla ooru Aana enga kadha veru Dhristti pottu pola Naanga konja peru Male : Adi thadi panna Naanga aasapattadhilla Adi odha vanga Naanga vetka patatdhilla Male : Sorimuthu aiyyanaaru Pugalathaan soli adi Silarkattum utchi mudi Silipi yadi Male : Kozhambunna kotta puli Kaadunna vari puli Kabadinna paayum puli Adidaa gilli Male : Mudhal vaaram thala paadam Banner veippom Veyilukku karukaama Kuda pudippom Male : Maru vaaram thalapathi Padamum vandha Kallatthaan kala katta Thenga udaippom Male : Anga konjam karappom Inga konjam karappom Chiyaan padam eppom varum Thudippom Male : Enga yaarumae Nalalvana ninaikala Naaangalum engala Nallavannu sollikkala Vallalu parambara Veliyila sollikka virumbala Male : Veriyaethi seendi vitta Vedikundaavoom Veliyaalu thummal potta Kolariduvom Male : Theruvukkul naanga ponaa Vanakkam vaikka Briyani beer vaangi Koduthiduvom Male : Vambhu sanda izhuppom Moonji veengi kidappom Thaen edukka pona Ponnu nadippom Male : Kathiya theettuna Kathirikka narukkalam Puthiya theetuna Enga kooda nadakkalam Male : Edhukku vilambaram Naanga ippom Delhi – kku kilambrom Male : Ooru nalla ooru Aana enga kadha veru Dhristti pottu pola Naanga konja peru Male : Adi thadi panna Naanga aasapattadhilla Adi odha vanga Naanga vetka patatdhilla Male : Sorimuthu aiyyanaaru Pugalathaan soli adi Silarkattum utchi mudi Silipi yadi Male : Kozhambunna kotta puli Kaadunna vari puli Kabadinna paayum puli Adidaa gilli
பாடகர் : வேல் முருகன் இசை அமைப்பாளர் : ஏ. ஜே. டேனியல் இசை ஆசிரியர் : ஞானகரவேல் ஆண் : ஊரு நல்ல ஊரு ஆனா எங்க கத பேரு திருஷ்டி பொட்டு போல நாங்க கொஞ்ச பேரு ஆண் : அடி தடி பண்ண நாங்க ஆசபட்டதில்ல அடி ஒத வாங்க நாங்க வெட்கப்பட்டதில்லை ஆண் : சொரிமுத்து அய்யனாரு புகழத்தான் சொல்லி அடி சிகிர்தட்டும் உச்சி முடி சிலிப்பியடி ஆண் : கொழம்புன்னா கொட்ட புளி காடுன்னா வரி புலி கபடின்னா பாயும் புலி அடிடா கில்லி ஆண் : முதல் வாரம் தல படம் பேனர் வைப்போம் வெயிலுக்க கறுக்காம குட பிடிப்போம் ஆண் : மறு வாரம் தளபதி படமும் வந்தா கல்லாதான் கள கட்ட தேங்கா உடைப்போம் ஆண் : அங்க கொஞ்சம் கரப்போம் இங்க கொஞ்சம் கரப்போம் சியான் படம் எப்போம் வரும் துடி துடிப்போம் ஆண் : எங்க யாருமே நல்லவங்களா நினைக்கல நாங்களும் எங்கள நல்வன்னு சொல்லிக்கல வள்ளலு பரம்பர வெளியில சொல்லிக்க விரும்பல ஆண் : வெறியேத்தி சீண்டி விட்டா வெடிகுண்டாவோம் வெளியாளு தும்மல் விட்டால் பதறிடுவோம் ஆண் : தெருவுக்குள் நாங்க போனா வணக்கம் வைக்க பிரியாணி பீர் வாங்கி கொடுத்திடுவோம் ஆண் : வம்பு சண்ட இழுப்போம் மூஞ்சி வீங்கி கிடப்போம் தேனெடுக்க போன பொண்ணு நடிப்போம் ஆண் : கத்திய தீட்டுன்னா கத்திரிக்கா நறுக்கலாம் புத்திய தீட்டுன்னா எங்க கூட நடக்கலாம் ஆண் : எதுக்கு விளம்பரம் நாங்க இப்போம் டெல்லிக்கு கிளம்புறோம் ஆண் : ஊரு நல்ல ஊரு ஆனா எங்க கத பேரு திருஷ்டி பொட்டு போல நாங்க கொஞ்ச பேரு ஆண் : அடி தடி பண்ண நாங்க ஆசபட்டதில்ல அடி ஒத வாங்க நாங்க வெட்கப்பட்டதில்லை ஆண் : சொரிமுத்து அய்யனாரு புகழத்தான் சொல்லி அடி சிகிர்தட்டும் உச்சி முடி சிலிப்பியடி ஆண் : கொழம்புன்னா கொட்ட புளி காடுன்னா வரி புலி கபடின்னா பாயும் புலி ஆடிடா கில்லி