← Back

Tum Tum Song Lyrics

Singers : Sri Vardhini, Aditi, Satya Yamini, Roshini and Tejaswini Music by : S. S. Thaman Chorus : Haa….aa……aa…. Chorus : Haa….aa……aa…. Chorus : Manaso ippo thandhiyadikkidhu Maaman nadaikku mathala tum tum Mathala tum tum Mathala tum tum Sirippo illai minnal adikkidhu Aasai ponnukku atchadha tum tum Atchadha tum tum Atchadha tum tum Chorus : Pudhusa oru vetkam molaikkidhu Pudicha oru veppam adikkidhu Vetti onnu selaiyathaan Katti kittu sikki thavikkidhu Chorus : Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum Chorus : Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum Chorus : Haa….aa……aa…. Chorus : Haa….aa……aa…. Chorus : Manaso ippo thandhiyadikkidhu Maaman nadaikku mathala tum tum Mathala tum tum Mathala tum tum Chorus : Haa….aa……aa…. Ola tum tum Chorus : Haa….aa……aa…. Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum Chorus : Neeyum vandha nalla neram Sattena aarambam aagumae Unnai kai pudicha indha naalu Pandiga thaedhiyil serumae Chorus : Asainja vandhu nithira kedukkum Sithana koyilu sithiramae Nenappa vandhu sakkaram suththura Aththara kottuna rathinamae Chorus : Vaazha sezhikka vaakku palikka Vaangum sandhanam vaasam kozhaikka Vettu kizhikka koottam kudhikka Nenjam rendum pattunu ottika Chorus : Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum Chorus : Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum Chorus : Haa….aa……aa…. Chorus : Haa….aa……aa….
பாடகர்கள் : ஸ்ரீ வர்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி மற்றும் தேஜஸ்வினி இசை அமைப்பாளர் : எஸ். எஸ். தமன் குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : மனசோ இப்போ தத்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டும் டும் மத்தல டும் டும் மத்தல டும் டும் சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது ஆச பொண்ணுக்கு அட்சத டும் டும் அட்சத டும் டும் அட்சத டும் டும் குழு : புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது வேட்டி ஒண்ணு சேலையத்தான் கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது ஆண் : மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும் ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும் ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : மனசோ இப்போ தத்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டும் டும் மத்தல டும் டும் மத்தல டும் டும் குழு : ஹா…ஆஅ….ஆஅ…. ஓல டும் டும் ஹா…ஆஅ….ஆஅ…. ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : நீயும் வந்தா நல்ல நேரம் சட்டென ஆரம்பம் ஆகுமே உன்ன கைப்புடிச்சா இந்த நாளு பண்டிக தேதியில் சீரம் குழு : அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும் சித்தன்ன கோயிலு சித்திரமே நெனப்பா வந்து சக்கரம் சுத்துர அத்தரு கொட்டுன ரத்துனமே குழு : வாழ செழிக்க வாக்கு பலிக்க வாங்கும் சந்தனம் வாசம் கொழைக்க வேட்டு கிழிக்க கூட்டம் குதிக்க நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க குழு : மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும் ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும் ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : ஹா…ஆஅ….ஆஅ….