← Back

Poonthendrale (Solo) Song Lyrics

Singer : K. S. Chithra Music by : S. A. Rajkumar Female : Mhhmmm….mmm… Mhhmmm….mmm… Naana naanna naannaananaa Female : Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam pirunthaavanam Female : Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa….. Female : Thoongaatha kangalaal neengaamal kaangiraen Needhaanae en kaalaigalin sooryothayam…mm…. Thaangaamal penn unai thaalaattu ketkiraen Neeyillaiyael paavai manam paalai vanam…mm Female : Oo bramma dhevaa thara vendum nooraandugal Naan kadhal seiyya podhaathu nooraandugal Anbae un vaasagam….en jeeva yaasaam Kannaa en mannaa nee kodi peril maanudan Female : Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa….. Female : Yaen intha pen manam yaegaanthamaanathu Nee paadinaal poovaanathu thaenaanathu Nee vanthu kaaviyam nijamaagi ponathu Vaarththaigalil illaathathu naam kandathu Female : Bhoologa sorkkam kann munnae Naan kaangiraen Nee dheva varkkam un nenjil naan vaazhgiraen Kaalangal maarinum…..thegangal poyinum… Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam Female : Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam pirunthaavanam Female : Poonthendralae nee paadi vaa Pon maedaiyil poo choodavaa…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ம்ஹ்ம்ம்……ம்ம்ம்……. ம்ஹ்ம்ம்……ம்ம்ம்……. நான நான்ன நான்னானா பெண் : பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்…. கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்….. பெண் : பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா….. பெண் : தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் காலைகளின் சூர்யோதயம்…..ம்… தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்…..ம்.. பெண் : ஓ பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்.. நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்.. அன்பே உன் வாசகம்…….என் ஜீவ யாசகம்….. கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன் பெண் : பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா… பெண் : ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது….. நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது… பெண் : பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்.. நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்.. காலங்கள் மாறினும்……தேகங்கள் போயினும்….. காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம் பெண் : பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம் பெண் : பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா…