← Back

Kovil Mani Osai Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Kovil mani osai thannai… kaettadhaaro… Ingu vandhadhaaro… Female : Paanjaali paanjaali Female : Kovil mani osai thannai… seidhadhaaro… Avar yenna paero… Female : Paranjothi paranjothi Male : Kovil mani osai thannai kaettadhaaro Ingu vandhadhaaro kanni poovo pinju poovo Ezhai kuyil geetham tharum naadham Adhu kaatraanadho thoodhaanadho Female : Kovil mani osai thannai seidhadhaaro Avar yenna paero paattu paadum koottatthaaro Ezhai kuyil geetham tharum naadham Adhu kondaandhadho ennai ingu Male : Kovil mani osai thannai kaettadhaaro… Male : Paadal oru kodi seidhaen Kaettavarkku njaanam illai Aasai kiliyae vandhaayae pannodu Naan pirandha naalil idhu nalla naalae Chinna chinna mulla kili pillai ennai vendraalamma Kovil mani osai thannai kaettadhaaro… Female : Oorukku pona ponnu Ullooru chella kannu Kovil mani osai kaettaalae vandhaalae Paavam undhan kachaerikku ponnu naanaa Paadum varai paadu thaalam podu adhai neeyae kaelu Kovil mani osai thannai seidhadhaaro… Male : En manadhu thaamarai poo Un manadhu mullai mottu Kaalam varumae nee kooda pennaaga Female : Ooril oru pennaa illai thaedi paaru Nalla pennai kandaal konjam sollu Male : Adhu nee thaanammaa Kovil mani osai thannai kaettadhaaro Ingu vandhadhaaro Female : Paattu paadum koottatthaaro Male : Ezhai kuyil geetham tharum naadham Female : Adhu kondaandhadho ennai ingu Kovil mani osai thannai seidhadhaaro…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ….. பெண் : பாஞ்சாலி பாஞ்சாலி பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பெண் : பரஞ்சோதி பரஞ்சோதி ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ….. கன்னி பூவோ பிஞ்சு பூவோ ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ….தூதானதோ…. பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பாட்டு பாடும் கூட்டத்தாரோ ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது கொண்டாந்ததோ என்னை இங்கு ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை என்னை வென்றாளம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ பெண் : ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்ல கண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ ஆண் : என் மனது தாமரை பூ உன் மனது முல்லை மொட்டு காலம் வருமே நீ கூட பெண்ணாக பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு ஆண் : அது நீதானம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம் பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ