← Back

Pottathaanda Theriyudhu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu Male : Pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu Male : ……………. Male : Elaei paatan pootan thanniyadichchaan Paattum koothum alliyadichaan antha naalilae Ada paalum vella kallum Vella Kalla pola nanmaiyilla antha paalilae Sugam intha paalilae…. Male : Ada pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu Male : Oru maraththu kalleduththu oothu odamba thaeththu Kallu kalayam idhukku maalai katti saaththu aadu kooththu Ada indhiran illa chandhiran illa Kamsan veettu vamsam enna podavillaiyaa Male : Avan rum-ah thottu melaththa thottu Rathiri thottu kaalai varaikkum Aadavillaiyaa aadavillaiyaa Male : Ada pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu Male : Maduraiveeran saamikkithu pidikkum Kobaththil kudhikkum Antha maadang kaalai sudalaiyaandi Varaikkum kallum kudikkum Male : Ada odiyaadi velaiyai senjaa Onnu rendu pottukka ullae Sorkkam pogalaam Idhu naadi melae narambu melae oorumpothu Male : Pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆண் : போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு ஆண் : …………………………. ஆண் : எலேய் பாட்டன் பூட்டன் தண்ணியடிச்சான் பாட்டும் கூத்தும் அள்ளியடிச்சான் அந்த நாளிலே அட பாலும் வெள்ள கள்ளும் வெள்ள கள்ளப் போல நன்மையில்ல அந்த பாலிலே சுகம் இந்த பாலிலே…… ஆண் : அட போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு ஆண் : ஒரு மரத்து கள்ளெடுத்து ஊத்து ஒடம்ப தேத்து கள்ளு கலயம் இதுக்கு மாலை கட்டி சாத்து ஆடு கூத்து அட இந்திரன் இல்ல சந்திரன் இல்ல கம்சன் வீட்டு வம்சம் என்ன போடவில்லையா ஆண் : அவன் ரம்ம தொட்டு மேளத்த தொட்டு ராத்திரி தொட்டு காலை வரைக்கும்…. ஆடவில்லையா ஆடவில்லையா…. ஆண் : அட போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு ஆண் : மதுரை வீரன் சாமிக்கிது பிடிக்கும் கோபத்தில் குதிக்கும் அந்த மாடங் காளை சுடலையாண்டி வரைக்கும் கள்ளும் குடிக்கும் ஆண் : அட ஓடியாடி வேலையை செஞ்சா ஒண்ணு ரெண்டு போட்டுக்க உள்ளே சொர்க்கம் போகலாம் இது நாடி மேலே நரம்பு மேலே ஊறும்போது ஆண் : போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு