← Back

Maarum Uravae Song Lyrics

Singer : Deepika Karthik Kumar Music by : Jhanu Chanthar Lyrics by : Deepika Karthik Kumar Female : Maarum uravae En maarbil uraivaaiya Seerum vezhamae En seerai yerpaaiya Female : Maarum uravae En maarbil uraivaaiya Seerum vezhamae En seerai yerpaaiya Female : Paasam… Paarka paarka Pesa pesa valara Nenjil… Aasai… Ninaika ninaika Nerunga nerunga Malaruthae Female : Nerungum pozhudhu Theeyai unarndhen Kovam kothikum eri malaiyo Vittil poochi pol erigindren Vazhkaiyai vazhavae anbae Female : Kadhal kadalum Theeyai thanithidumo uyirae Idhayam irandum kalandhu Viyandhu rasithidumo Female : Maarum uravae En maarbil uraivaaiya Seerum vezhamae En seerai yerpaaiya Female : Paasam… Paarka paarka Pesa pesa valara Nenjil… Aasai… Ninaika ninaika Nerunga nerunga Malaruthae
பாடகி : தீபிகா கார்த்திக் குமார் இசை அமைப்பாளர் : ஜானு சந்தர் பாடல் ஆசிரியர் : தீபிகா கார்த்திக் குமார் பெண் : மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா பெண் : மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா பெண் : பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே பெண் : நெருங்கும் பொழுது தீயை உணர்ந்தேன் கோவம் கொதிக்கும் எரிமலையோ விட்டில் பூச்சி போல் எரிகின்றேன் வாழ்க்கையை வாழவே அன்பே பெண் : காதல் கடலும் தீயை தணித்திடுமோ உயிரே இதயும் இரண்டும் கலந்து வியந்து ரசித்திடுமோ பெண் : மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா பெண் : பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே