← Back

Nenjorathil Female Song Lyrics

Singer : Supriya Joshi Music by : Vijay antony Female : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh.. Kadigarathil thuli nodi nerathil Endhan uyirodu kalandhu vittaai..ooohhh.. Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh.. Female : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh.. Female : En kaaladi mannil pathinthalum Naan nooradi uyaram mithakiren Nee ooradi thooram pirinthaalum En uyiril valiyai unargiren Puthu kollaikaaran neeyo En nenjai kaanavillai Naan unnai kanda pinaal En kangal thoongavillai Female : Idaiveli kuraindhu Iruvarum irukka Oru thuli mazhaiyil Iruvarum kulika Yen indha aasai Aayiram aasai Ennai mayakki vittaayae.. Female : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh.. Female : Un kaigal thotta idam paarthu Naan aayiram mutham kodukiren Siru kaagitham kaiyil kidaithalum Un peyarai ezhuthi rasikiren Un kannai urthu paarthaal Latcham vaarthai sollum Athil yetho ondru ennai Engo thooki sellum Female : Oru kudai pidithu iruvarum nadaka Viral nuni urasi veethiyai kadaka Yen intha aasai Aayiram aasai Ennai mayaki vittaayae.. Female : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh.. Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh..
பாடகி : சுப்ரியா ஜோஷி இசையமைப்பாளா் : விஜய் அன்டனி பெண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்…… ஓ….. கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓ… பெண் : எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உனைத் தேடித்தான் ஓடுது தேடுது… ஓ……. பெண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்…… ஓ….. பெண் : என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் மிதக்கிறேன் நீ ஓரடி தூரம் பிாிந்தாலும் என் உயிாில் வலியை உணா்கிறேன் பெண் : புது கொள்ளைக்காரன் நீயோ என் நெஞ்சைக் காணவில்லை நான் உன்னைக்கண்ட பின்னால் என் கண்கள் தூங்கவில்லை பெண் : இடைவெளி குறைந்து இருவரும் இருக்க ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கிவிட்டாயே…….. பெண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்…… ஓ….. பெண் : உன் கைகள் தொட்ட இடம் பாா்த்து நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன் சிறு காகிதம் கையில் கிடைத்தாலும் உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் பெண் : உன் கண்ணை உற்றுப் பாா்த்தால் லட்சம் வாா்த்தை சொல்லும் அதில் ஏதோ ஒன்று என்னை எங்கோ தூக்கிச் செல்லும் பெண் : ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க விரல் நுனி உரசி வீதியைக் கடக்க ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கிவிட்டாயே…….. பெண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்…… ஓ….. பெண் : எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உனைத் தேடித்தான் ஓடுது தேடுது… ஓ…….