← Back

Kadavul Meethu Aanai Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Kadavul meedhu aanai Unnai kaivida maatten Kadavul meedhu aanai Unnai kaivida maatten Female : Uyir kaadhal meedhu aanai Kaadhal meedhu aanai veru Kai thodamatten kai thodamatten Male : Kadavul meedhu aanai Unnai kaivida maatten Male : Pachai pullil methai virithu Panja varna killai rendu Ichai theera katti purandu Vilaiyaadum bothu Female : Pattapagal neram endru pettai mayanga Male : Aasaikkenna vetkam endru aanum pennum nerunga Female : Idam thandha pinaal ennam thadam maarumoo Idam thandha pinnaal ennam thadam marumoo Male : Kadavul meedhu aanai Unnai kaivida maatten Kadavul meedhu aanai Unnai kaivida maatten Female : Uyir kaadhal meedhu aanai Kaadhal meedhu aanai veru Kai thodamatten kai thoda matten Male : Kadavul meedhu aanai Unnai kaivida maatten Female : Paniyitta mutham malaril Kanaiyitta mutham kilaiyil Mudhal endra mutha mazhaiyai naan paarkkindren Male : Kattazhagan itta mutham pattu idhazhil Female : Thithikkindra kaalam varum palli araiyil Male : Manapandhal malaiellam vara vendumoo Manapndhal malaiellam vara vendumoo Male : Kadavul meedhu aanai Unnai kaivida maatten Kadavul meedhu aanai Unnai kaivida maatten Female : Uyir kaadhal meedhu aanai Kaadhal meedhu aanai veru Kai thodamatten kai thoda matten Male : Kadavul meedhu aanai Unnai kaivida maatten
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் பெண் : உயிர் காதல் மீது ஆணை காதல் மீது ஆணை வேறு கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன் ஆண் : கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் ஆண் : பச்சைப் புல்லில் மெத்தை விரித்து பஞ்சவர்ணக்கிளி இரண்டு இச்சை தீரக் கட்டி புரண்டு விளையாடும் போது பெண் : பட்டப்பகல் நேரம் என்று பெட்டை மயங்க ஆண் : ஆசைக்கென்ன வெட்கம் என்று ஆணும் நெருங்க பெண் : இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ ஆண் : கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் பெண் : உயிர் காதல் மீது ஆணை காதல் மீது ஆணை வேறு கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன் ஆண் : கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் பெண் : பனியிட்ட முத்தம் மலரில் கனியிட்ட முத்தம் கிளையில் முதல் என்ற முத்த மழையை நான் பார்க்கிறேன் ஆண் : கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில் பெண் : தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில் ஆண் : மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ ஆண் : கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் பெண் : உயிர் காதல் மீது ஆணை காதல் மீது ஆணை வேறு கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன் ஆண் : கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்