← Back

Thaayum Naane Song Lyrics

Singers : P. Jayachandran and K. S. Chitra Music by : Gangai Amaran Female : Mmmm….mmmm…..mmmmm…. Female : Thaayum naanae en saeyum neeyae Vizhiyae unakkae imai naanthaanae Annai ullam adhu anbin illam Azhagae amuthae arugae vaa vaa Female : Thaayum naanae en saeyum neeyae Vizhiyae unakkae imai naanthaanae Annai ullam adhu anbin illam Azhagae amuthae arugae vaa vaa Female : Thulli thulli odu Intha annai ennai naadu Thambi pola neeyum en pechai kelu Male : Veeram nenjil venum Adhil eeram konjam venum Thunbam thannai vellum nalla ullam venum Female : Un kaaladi azhagu en kannukku perazhagu Male : Un kaaladi azhagu en kannukku perazhagu Female : Karum poopola chinna kannam Karum poopola chinna kannam Thumbikkaiyum nenjai allum Female : Thaayum naanae en saeyum neeyae Vizhiyae unakkae imai naanthaanae Male : Annai ullam adhu anbin illam Azhagae amuthae arugae vaa vaa Female : …………………. Male : Katti thangakkatty nee sutti aanaikkutty Unnai polae pillai intha ooril illai Female : Vaasa mullai senddu En kangal neengal rendu Endrum ungal vaazhvil en kaaval undu Male : Ungal paadhaiyil nizhalaai Intha bhoomiyil naan varuvaen Female : Ungal paadhaiyil nizhalaai Intha bhoomiyil naan varuvaen Male : Ungal santhosam ondrae Ungal santhosam ondrae Enthan inbam endrae endrum solvaen Female : Thaayum naanae en saeyum neeyae Vizhiyae unakkae imai naanthaanae Male : Annai ullam adhu anbin illam Azhagae amuthae arugae vaa vaa Female : Thaayum naanae en saeyum neeyae Vizhiyae unakkae imai naanthaanae Male : Annai ullam adhu anbin illam Both : Azhagae amuthae arugae vaa vaa
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ம்ம்ம்…ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்ம்…. பெண் : தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா பெண் : தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா பெண் : துள்ளி துள்ளி ஓடு இந்த அன்னை என்னை நாடு தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு ஆண் : வீரம் நெஞ்சில் வேணும் அதில் ஈரம் கொஞ்சம் வேணும் துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும் பெண் : உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு ஆண் : உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு பெண் : கரும் பூப்போல சின்னக் கன்னம் கரும் பூப்போல சின்னக் கன்னம் தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும் பெண் : தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா பெண் : ………………………. ஆண் : கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை பெண் : வாச முல்லை செண்டு என் கண்கள் நீங்கள் ரெண்டு என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு ஆண் : உங்கள் பாதையில் நிழலாய் இந்த பூமியில் நான் வருவேன் பெண் : உங்கள் பாதையில் நிழலாய் இந்த பூமியில் நான் வருவேன் ஆண் : உங்கள் சந்தோஷம் ஒன்றே உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன் இன்பம் என்றே என்றும் சொல்வேன் பெண் : தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா பெண் : தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் இருவர் : அழகே அமுதே அருகே வா வா