← Back

Pathinettu Vayathil Song Lyrics

Singers : Udit Narayan and Sadhana Sargam Music by : Vidyasagar Male : Pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female : Uthu uthu Rasithaal konjam Pidikum orakannil Rasithaal romba pidikum Male : Thopukul kuyilin satham Thottathil kuruvi satham Kannipen kaadhil Thottaal yedhu pidikum Female : Vaai vaithu vaayai Mooda vaai pesa pennukaaga Vathaadum valvi satham Adhu pidikum Male : Hey pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female : ……………………………… Male : ………………………………… Male : Maarkazhi maathathil Kulir adithaal kambali Porvayil yedhu pidikum Female : Oh maarbukul nee Ennai moodikondaal pakathil Paaigindra vepam pidikum Male : Thanneer oar pakam undaam Venneer oar pakam undaam Pennae neer aadikolla yedhu pidikum Female : Aa mutham ennum theertham kondu Ratham adhu urayum vannam Nitham neeraada vendum Adhu pidikum Male : Thithikum udhatil thee pidikum Male : Hey pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female : Uthu uthu Rasithaal konjam Pidikum orakannil Rasithaal romba pidikum Male : ……………………………. Male : Thaayodu thangayum Thunairuka yaaroda Thoongida miga pidikum Female : Thaayodu thangaiyai Thurathi vitu thalaiyanayai Kattikondu thoonka pidikum Male : Poo pol oru theendalumundu Puyal pol oru seendalumundu Yendi un thegathuku yedhu pidikum Female : Poo pol oru theendal theendi Puyal pol ennai seendi seendi Puthithaai oru vithai kaatu adhu pidikum Male : Pennukul perinbam ver pidikum Female : ……………………………………… Male : Hey pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female : Uthu uthu Rasithaal konjam Pidikum orakannil Rasithaal romba pidikum Male : Thopukul kuyilin satham Thottathil kuruvi satham Kannipen kaadhil Thottaal yedhu pidikum Female : Vaai vaithu vaayai Mooda vaai pesa pennukaaga Vathaadum valvi satham Adhu pidikum
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம் கன்னி பெண் காதில் தொட்டால் ஏது பிடிக்கும் பெண் : வாய் வைத்து வாயை மூட வாய் பேசா பெண்ணுக்காக வாதாடும் வல்வி சத்தம் அது பிடிக்கும் ஆண் : ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : ………………………….. ஆண் : …………………………… ஆண் : மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால் கம்பளி போர்வையில் ஏது பிடிக்கும் பெண் : ஓ மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால் பக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும் ஆண் : தண்ணீர் ஓா் பக்கம் உண்டாம் வெந்நீர் ஓா் பக்கம் உண்டாம் பெண்ணே நீராடி கொள்ள ஏது பிடிக்கும் பெண் : ஆ முத்தம் என்னும் தீர்த்தம் கொண்டு ரத்தம் அது உறையும் வண்ணம் நித்தம் நீராட வேண்டும் அது பிடிக்கும் ஆண் : தித்திக்கும் உதட்டில் தீ பிடிக்கும் ஆண் : ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் ஆண் : …………………………… ஆண் : தாயோடு தங்கையும் துணை இருக்க யாரோட தூங்கிட மிக பிடிக்கும் பெண் : தாயோடு தங்கையை துரத்தி விட்டு தலையணையை கட்டி கொண்டு தூங்க பிடிக்கும் ஆண் : பூப்போல் ஒரு தீண்டலுமுண்டு புயல் போல் ஒரு சீண்டலுமுண்டு ஏன்டி உன் தேகத்துக்கு ஏது பிடிக்கும் பெண் : பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி புயல் போல் என்னை சீண்டி சீண்டி புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும் ஆண் : பெண்ணுக்குள் பேரின்பம் வேர் பிடிக்கும் பெண் : ………………………….. ஆண் : ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம் கன்னி பெண் காதில் தொட்டால் ஏது பிடிக்கும் பெண் : வாய் வைத்து வாயை மூட வாய் பேசா பெண்ணுக்காக வாதாடும் வல்வி சத்தம் அது பிடிக்கும்