← Back

Vilaketri Vaithal Verenna Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Oru kobam enna siru thaabam enna Pudhu maappillai pol kooppidugiraen Koodavaa kooda vaa Female : Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan ariyaathathaa Idhil kobam enna siru thaabam enna Naan thottilukkum kattilukkum Odavaa uruga vaa Male : Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Male : Aadai melaadai kalaiya Nalla vaadai poovaadai vilaiya Female : Odai neerodai irukka Adhil odam ponnaadam midhakka Male : Vidiyum pozhuthil karaiyoram odhungum Female : Iruttil meendum vilaiyaada thodangum Male : Mudhalum mudivum idhil indrmillai endrumillai Female : Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan ariyaathathaa Male : Haan haan ha haan Female : …………….. Male : ………………. Female : Pothum poomeni nogum Vanthu modhu yaedhetho aagum Male : Naanam koodaathu maanae Madhan baanam paayaatho thaanae Female : Piranthen valarnthaen unakkaga naanae Male : Vizhunthaal vazhinthaal kuraiyaatha thaenae Female : Valainthaen melithaen ennai Meendum meendum thoonda thoonda Male : Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Female : Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan ariyaathathaa Male : Oru kobam enna siru thaabam enna Female : Naan thottilukkum kattilukkum Odavaa uruga vaa Male : Vilakkettri vaiththaal verenna kannae Vivaram heehmm haha haa aa Female : Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன் கூடவா கூட வா பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான் தான் அறியாததா இதில் கோபம் என்ன சிறு தாபம் என்ன நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும் ஓடவா உருக வா…. ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா ஆண் : ஆடை மேலாடை கலைய நல்ல வாடை பூவாடை விளைய பெண் : ஓடை நீரோடை இருக்க அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க ஆண் : விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும் பெண் : இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும் ஆண் : முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான் அறியாததா…. ஆண் : ஹான் ஹான் ஹ ஹான் பெண் : ………………….. ஆண் : ………………………. பெண் : போதும் பூமேனி நோகும் வந்து மோது ஏதேதோ ஆகும் ஆண் : நாணம் கூடாது மானே மதன் பாணம் பாயாதோ தானே பெண் : பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே ஆண் : விழுந்தால் வழிந்தால் குறையாத தேனே பெண் : வளைந்தேன் மெலிந்தேன் என்னை மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா…. பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான் அறியாததா ஆண் : ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன பெண் : நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும் ஓடவா உருக வா…….. ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் ஹீஹ்ம்ம் ஹஹ ஹா ஆ…. பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான்…….