← Back

Ammadi Vanthene Thedi Song Lyrics

Singer : T. M. Soundarajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Male : Anitha anitha…. Anitha…..aa…. Oo….anitha…. Anitha anitha…. Oo….anitha…. Male : Ammaadi vantheanae thedi Arugil vaa naan unthan jodi Aarambam aagattum kadhalin naadagam Vaa vaa virainthu ingae hahahhaahaah Hahahhaahaah hahahhaahaah Female : Ennanga ungalaithaanga Ennaththai sollittu ponga Yaenga yaenga yean innum dhamatham Vaanga virainthu ingae hahahhaahaah Hahahhaahaah hahahhaahaah Female : Anaiththedukkum kaigal aalam vizhutho Aanmai konjum neram nalla pozhutho Anaiththedukkum kaigal aalam vizhutho Aanmai konjum neram nalla pozhutho Aadivida thonuthu mangai manathu Harae ram…….harae ram…..harae…..ram… Male : Ammaadi vanthaenae thedi Female : Ennaththai sollittu ponga Male : Vattraatha oottraaga naan maaruvaen Valainthodum nadhiyaaga nee maaruvai Vattraatha oottraaga naan maaruvaen Valainthodum nadhiyaaga nee maaruvai Vaalipaththin kadalil kaliththaaduvom Harae ram…….harae ram…..harae…..ram… Female : Kaalaiyarkku thilagam endru paarattavaa Kadhalukku vaenthan endru pear soottavaa Kaalaiyarkku thilagam endru paarattavaa Kadhalukku vaenthan endru pear soottavaa Kaalamellam unnodu kulir kaayavaa Harae ram…….harae ram…..harae…..ram… Male : Ammaadi vanthaenae thedi Female : Ennaththai sollittu ponga Female : Yaenga yaenga yean innum dhamatham Vaanga virainthu ingae Both : Hahahhaahaah hahahhaahaah Hahahhaahaah
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : அனிதா அனிதா…… அனிதா……ஆ……. ஓ….அனிதா………. அனிதா அனிதா…… ஓ….அனிதா………. ஆண் : அம்மாடி வந்தேனே தேடி அருகில் வா நான் உந்தன் ஜோடி ஆரம்பம் ஆகட்டும் காதலின் நாடகம் வா வா விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ் ஹஹஹ்ஹாஹ் ஹஹஹ்ஹாஹ் பெண் : என்னங்க உங்களைத்தாங்க எண்ணத்தை சொல்லிட்டு போங்க ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம் வாங்க விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ் ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ் பெண் : அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ ஆடிவிட தோணுது மங்கை மனது ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம்….. ஆண் : எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே அடங்காத ஆசையெல்லாம் அடக்கப் போறேனே ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம்……. ஆண் : அம்மாடி வந்தேனே தேடி பெண் : எண்ணத்தை சொல்லிட்டு போங்க ஆண் : வற்றாத ஊற்றாக நான் மாறுவேன் வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய் வற்றாத ஊற்றாக நான் மாறுவேன் வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய் வாலிபத்தின் கடலில் களித்தாடுவோம் ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம் பெண் : காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா காலமெல்லாம் உன்னோடு குளிர் காயவா ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம்….. ஆண் : அம்மாடி வந்தேனே தேடி அருகில் வா நான் உந்தன் ஜோடி பெண் : ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம் வாங்க விரைந்து இங்கே இருவர் : ஹஹஹ்ஹாஹ்…. ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ்