← Back

Nandu Kozhuthaa Valaiyinile Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : T. Rajendar Female : Nandu kozhuththaa valaiyinilae Enna nadakkum chinna pullae Haan haan ha haan….. Nandu kozhuththaa valaiyinilae Enna nadakkum chinna pullae Female : Pendu kedachchaa valainju koduththaa Piththam pidikkum chinna pullae Pendu kedachchaa valainju koduththaa Piththam pidikkum chinna pullae Nandu…..nandu…..nandu…. Female : Thappi vantha kaithi polae Thagara dappaa moonji pullae Thappi vantha kaithi polae Thagara dappaa moonji pullae Female : Uchchi kulira pechchu kodukka Pitchai edunga thunikkaaga Uchchi kulira pechchu kodukka Pitchai edunga thunikkaaga Female : Thumbai vitta maman pullae Pambai thottaa paavam pullae Thumbai vitta maman pullae Pambai thottaa paavam pullae Female : Kavari maanai pidikka poga Idari vizhunthaan mannu kavva Kavari maanai pidikka poga Idari vizhunthaan mannu kavva Nandu…..nandu…..nandu…. Female : Meesai yaeno sollu pullae Aasai vachchaa mosam pullae Meesai yaeno sollu pullae Aasai vachchaa mosam pullae Female : Mogam porakka mella ndakka Muttrum thurantha munivanunga Mogam porakka mella ndakka Muttrum thurantha munivanunga Female : Nariya polae Moonji pullae Kariyum irunthaa poosu pullae Nariya polae Moonji pullae Kariyum irunthaa poosu pullae Female : Manjam keththa manjal irukku Kulikka neeyum poosu pullae Manjam keththa manjal irukku Kulikka neeyum poosu pullae Nandu…..nandu…..nandu…. Female : Nandu kozhuththaa valaiyinilae Enna nadakkum chinna pullae Nandu kozhuththaa valaiyinilae Enna nadakkum chinna pullae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே ஹான் ஹான் ஹ ஹான்……. நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே பெண் : பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே நண்டு……..நண்டு……..நண்டு…….. பெண் : தப்பி வந்த கைதி போலே தகர டப்பா மூஞ்சி புள்ளே தப்பி வந்த கைதி போலே தகர டப்பா மூஞ்சி புள்ளே பெண் : உச்சிக் குளிர பேச்சு கொடுக்க பிச்சை எடுங்க துணிக்காக உச்சிக் குளிர பேச்சு கொடுக்க பிச்சை எடுங்க துணிக்காக பெண் : தும்பை விட்ட மாமன் புள்ளே பம்பை தொட்டா பாவம் புள்ளே தும்பை விட்ட மாமன் புள்ளே பம்பை தொட்டா பாவம் புள்ளே பெண் : கவரி மானை பிடிக்க போக இடறி விழுந்தான் மண்ணு கவ்வ கவரி மானை பிடிக்க போக இடறி விழுந்தான் மண்ணு கவ்வ நண்டு……..நண்டு……..நண்டு……. பெண் : மீசை ஏனோ சொல்லு புள்ளே ஆசை வச்சா மோசம் புள்ளே மீசை ஏனோ சொல்லு புள்ளே ஆசை வச்சா மோசம் புள்ளே பெண் : மோகம் பொறக்க மெல்ல நடக்க முற்றும் துறந்த முனிவனுங்க மோகம் பொறக்க மெல்ல நடக்க முற்றும் துறந்த முனிவனுங்க பெண் : நரியப் போலே மூஞ்சி புள்ளே கரியும் இருந்தா பூசு புள்ளே நரியப் போலே மூஞ்சி புள்ளே கரியும் இருந்தா பூசு புள்ளே பெண் : மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு குளிக்க நீயும் பூசு புள்ளே மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு குளிக்க நீயும் பூசு புள்ளே நண்டு……..நண்டு……..நண்டு…….. பெண் : நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே