← Back

Rani Endrathum Song Lyrics

Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female : Raani…..raani Raani endrathum mayakkamenna Aaa…..aa…..aaa…..aa… Raja manathilae Female : Raani endrathum mayakkamenna Raja manathilae Raani endrathum mayakkamenna Raja manathilae Female : Raja konda bothai enna Raani ninaivilae…ae….ae… Raja konda bothai enna Raani ninaivilae…ae….ae… Female : Raani endrathum mayakkamenna Raja manathilae Female : Kannedhiril vanthu nindrathu Oru kanam Kalanguthu mayanguthu ivar manam Kannedhiril vanthu nindrathu Oru kanam Kalanguthu mayanguthu ivar manam Female : Kanni en mugam oru chiththiram Kanni en mugam oru chiththiram Nee kaanavendum raajaa En kalaiththiram kalaiththiram Female : Raani endrathum mayakkamenna Raja manathilae Female : Pudhu vidhamaana uravinilae kalanthuvidu Sorkka pogaththil unnaiyae maranthuvidu Vidhamvidhamaana sugam tharum maeniyallavaa Vidhamvidhamaana sugam tharum maeniyallavaa Nee meetti anubavikkum Veenaiyallavaa….veenaiyallavaa…. Female : Raani endrathum mayakkamenna Raja manathilae Female : Etti nindru paarpathilae Enna sugam Etti nindru paarpathilae Enna sugam En eera idhazh thenamudham Kollai sugam sugam….oo…oo… Male : En eera idhazh thenamudham Kollai sugam Paingiliyae inaipathillae Paadhi sugam En palliyarai isaiyinilae Meedhi sugam….aa….sugam Female : Raani endrathum mayakkamenna Raja manathilae
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ராணி……..ராணி……. ராணி என்றதும் மயக்கமென்ன….. ஆஆ……ஆஅ…..ஆ….ஆ….. ராஜா மனதிலே…… பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன….. ராஜா மனதிலே…… ராணி என்றதும் மயக்கமென்ன….. ராஜா மனதிலே…… பெண் : ராஜா கொண்ட போதை என்ன ராணி நினைவிலே……ஏ….ஏ…. ராஜா கொண்ட போதை என்ன ராணி நினைவிலே……ஏ….ஏ…. பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன….. ராஜா மனதிலே…… பெண் : கண்ணெதிரில் வந்து நின்றது ஒரு கணம் கலங்குது மயங்குது இவர் மனம் கண்ணெதிரில் வந்து நின்றது ஒரு கணம் கலங்குது மயங்குது இவர் மனம் பெண் : கன்னி என் முகம் ஒரு சித்திரம் கன்னி என் முகம் ஒரு சித்திரம் நீ காண வேண்டும் ராஜா என் கலைத்திறம் கலைத்திறம் பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன….. ராஜா மனதிலே…… பெண் : புதுவிதமான உறவினிலே கலந்துவிடு சொர்க்க போகத்தில் உன்னையே மறந்துவிடு விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா நீ மீட்டி அனுபவிக்கும் வீணையல்லவா……வீணையல்லவா…… பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன….. ராஜா மனதிலே…… பெண் : எட்டி நின்று பார்ப்பதிலே என்ன சுகம் எட்டி நின்று பார்ப்பதிலே என்ன சுகம் என் ஈர இதழ் தேனமுதம் கொள்ளை சுகம் சுகம்…..ஓ….ஓ ஆண் : என் ஈர இதழ் தேனமுதம் கொள்ளை சுகம் பைங்கிளியை இணைப்பதிலே பாதி சுகம் என் பள்ளியறை இசையினிலே மீதி சுகம்….ஆ…..சுகம்… பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன….. ராஜா மனதிலே……