← Back

Aasai Aasai Aasai Song Lyrics

Singer : Unni Krishnan Music by : S. A. Raj Kumar Chorus : Aasai aasai aasai aasai Male : Thookkam vittru thaanae Oru kattil vaanga aasai Thoondil vittru thaanae ada Ada meengal vaanga aasai Male : Naakkai vittru thaenai vaangi Neerai vittru thaagam vaangi Poovai vittru vaasam vaangi Thaayai vittru paasam vaangi Poottai vittru saavi vaangum Polladha aasai aasai Chorus : Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai Male : Thookkam vittru thaanae Oru kattil vaanga aasai Thoondil vittru thaanae ada Ada meengal vaanga aasai Chorus : Hoo oo oo Male : Neerinil vaazhum meengalin koottam Adhisayam yedhum illai Andha neerinil vegum meengalum Kuzhambhaai maaridum maatram illai Male : Alavukku meeri aasaigalai vandhaal Nimamdhi sendru vidum Varavukku meeri selavugal vandhaal Vazhigal maarividum Male : Venkatesanaae sreenivaasanae Manam pogudhae Panam potta paadhaiyilae thaanae Chorus : Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai Male : Thookkam vittru thaanae Oru kattil vaanga aasai Thoondil vittru thaane ada ada meengal vaanga aasai .. Chorus : Hoo .. oo … oo Male : Manidhan pasikku kozhigal irai thaan Kozhikku pulu irai thaan Puzhuvin pasikku mann irai thaan Manukku manidhan thaan Male : Mannil vandhadhu mannil mudiyum Manadhukku theriyadhillai Uravil vandhadhu viragil mudiyum Ulagam arivadhillai Male : Alaipaayudhae niram maarudhae Manidha vaazhvilae Aasaiyai aasai thindru vidum Chorus : Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai Male : Thookkam vittru thaanae Oru kattil vaanga aasai Thoondil vittru thaane ada Ada meengal vaanga aasai Male : Naakkai vittru thaenai vaangi Neerai vittru thaagam vaangi Poovai vittru vaasam vaangi Thaayai vittru paasam vaangi Poottai vittru saavi vaangum Polladha aasai aasai Chorus : Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai
பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார் குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆண் : தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை ஆண் : நாக்கை விற்று தேனை வாங்கி நீரை விற்று தாகம் வாங்கி பூவை விற்று வாசம் வாங்கி தாயை விற்று பாசம் வாங்கி பூட்டை விற்று சாவி வாங்கும் பொல்லாத ஆசை ஆசை குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆண் : தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை.. குழு : ஓஓஒ…. ஆண் : நீரினில் வாழும் மீன்களின் கூட்டம் அதிசயம் ஏதும் இல்லை அந்த நீரினில் வேகும் மீன்களும் குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை ஆண் : அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால் நிம்மதி சென்று விடும் வரவுக்கு மீறி செலவுகள் வந்தால் வழிகள் மாறிவிடும் ஆண் : வெங்கடேசனே சீனிவாசனே மனம் போகுதே பணம் போட்ட பாதையில் தானே குழு : ஆசை ஆசை…ஆசை ஆசை ஆசை ஆசை..ஆசை ஆசை ஆண் : தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை… குழு : ஓஓஒ.. ஆண் : மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான் கோழிக்கு புழு இரை தான் புழுவின் பசிக்கு மண் இரை தான் மண்ணுக்கு மனிதன் தான் ஆண் : மண்ணில் வந்தது மண்ணில் முடியும் மனதுக்கு தெரிவதில்லை உறவில் வந்தது விறகில் முடியும் உலகம் அறிவதில்லை ஆண் : அலைபாயுதே நிறம் மாறுதே மனித வாழ்விலே ஆசையை ஆசை தின்று விடும்… குழு : ஆசை ஆசை ஆசை ஆசை… ஆசை ஆசை ஆசை ஆசை ஆண் : தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை ஆண் : நாக்கை விற்று தேனை வாங்கி நீரை விற்று தாகம் வாங்கி பூவை விற்று வாசம் வாங்கி தாயை விற்று பாசம் வாங்கி பூட்டை விற்று சாவி வாங்கும் பொல்லாத ஆசை ஆசை குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை