← Back

Yaarukku Yar Sondham Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Vijaya Bhaskar Male : Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa Male : Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa Male : {Kulir konda megam dhaano Malar konda koondhal Kadal konda neelam dhaano Sudar konda kangal } (2) Male : Madal konda vaazhai thaano Manam konda maeni Madal konda vaazhai thaano Manam konda maeni Thazhuvaadha podhu Urakkangal yedhu…. Male : Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa Male : {Kalyanam melam ketkum Naalendha naaloo…. Kutcheri raagam padum Pozhudhena pozhudhoo…} (2) Male : Mudhal mudhal paarka thondrum Iravendha iravoo Mudhal mudhal paarka thondrum Iravendha iravoo Alai paayum ullam Anai thaandi sellum Male : {Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa} (2)
பாடகர் : கே. எஸ். யேசுதாஸ் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் ஆண் : யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ…. எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா ஆண் : யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ…. எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா ஆண் : {குளிர் கொண்ட மேகம் தானோ மலர் கொண்ட கூந்தல் கடல் கொண்ட நீலம் தானோ சுடர் கொண்ட கண்கள்} (2) ஆண் : மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி தழுவாத போது உறக்கங்கள் ஏது ஆண் : யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ…. எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா ஆண் : {கல்யாணம் மேளம் கேட்கும் நாள் எந்த நாளோ கச்சேரி இராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ…..} (2) ஆண் : முதல் முதல் பார்க்கப் தோன்றும் இரவெந்த இரவோ முதல் முதல் பார்க்கப் தோன்றும் இரவெந்த இரவோ அலைப்பாயும் உள்ளம் அணைத் தாண்டிச் செல்லும் ஆண் : {யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ…. எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா} (2)