← Back

Siru Malli Poove Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Deva Chorus : ………………… Male : Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai…. Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai…. Male : Oru raja maaligai Chorus : A….aa…..aa….a…. Male : Pala deva kannigai Chorus : A….aa…..aa….a…. Male : Naan paarkkaatha sugamallavaa….aa…haa…. Female : Siru malli poovil Kodi mullai thaenil Unakku en aaraathanai…. Male : Pon anthi vaanam vaanam Kannae un kannam kannam Chorus : Ooho…..ooho…. Male : Pon anthi vaanam vaanam Kannae un kannam kannam Female : Un kangal paarkka paarkka Menmaelum minnum minnum Male : Kadhalil tdevi nee thodum pothu Female : Poomazhai thooral en manam meedhu Male : Unakkena naanumthaan Enakkena neeyumthaan Female : Iruvarum koodum kulir kaalam idhu raja Male : Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai…. Chorus : ……………….. Female : Ullaththin osai Kannaalae kaattum aasai Chorus : Ooho…..ooho…. Female : Ullaththin osai Kannaalae kaattum aasai Male : Sollukku velai yaedhu Suga veenai meettum pothu Female : Aayiram aandu kadhalar polae Male : Vaazhnthiruppomae bhoomiyin maelae Female : Malarkalin kolamthaan Mayangidum kaalamthaan Male : Ulagangal yaavum sugam thedi maghizhvomae Female : Siru malli poovil Kodi mullai thaenil Unakku en aaraathanai…. Female : Oru raja maaligai Chorus : A….aa…..aa….a…. Female : Pala deva kannigai Chorus : A….aa…..aa….a…. Female : Idhu naan thantha varamallavaa….aa…haa…. Male : Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா குழு : ………………………. ஆண் : சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை…… சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை…… ஆண் : ஒரு ராஜ மாளிகை குழு : அ……ஆ…..ஆ…..அ ஆண் : பல தேவ கன்னிகை குழு : அ……ஆ…..ஆ…..அ ஆண் : நான் பார்க்காத சுகமல்லவா….ஆ…ஹா… பெண் : சிறு மல்லிப் பூவில் கொடி முல்லைத் தேனில் உனக்கு என் ஆராதனை…… ஆண் : பொன் அந்தி வானம் வானம் கண்ணே உன் கன்னம் கன்னம் குழு : ஓஹோ……ஓஹோ….. ஆண் : பொன் அந்தி வானம் வானம் கண்ணே உன் கன்னம் கன்னம் பெண் : உன் கண்கள் பார்க்க பார்க்க மென்மேலும் மின்னும் மின்னும் ஆண் : காதலில் தேவி நீ தொடும் போது பெண் : பூமழை தூறல் என் மனம் மீது ஆண் : உனக்கென நானும்தான் எனக்கென நீயும்தான் பெண் : இருவரும் கூடும் குளிர் காலம் இது ராஜா ஆண் : சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை…… குழு : ………………………. பெண் : உள்ளத்தின் ஓசை கண்ணாலே காட்டும் ஆசை குழு : ஓஹோ…….ஓஹோ….. பெண் : உள்ளத்தின் ஓசை கண்ணாலே காட்டும் ஆசை ஆண் : சொல்லுக்கு வேலை ஏது சுக வீணை மீட்டும் போது பெண் : ஆயிரம் ஆண்டு காதலர் போலே ஆண் : வாழ்ந்திருப்போமே பூமியின் மேலே பெண் : மலர்களின் கோலம்தான் மயங்கிடும் காலம்தான் ஆண் : உலகங்கள் யாவும் சுகம் தேடி மகிழ்வோமே பெண் : சிறு மல்லிப் பூவில் கொடி முல்லைத் தேனில் உனக்கு என் ஆராதனை…… பெண் : ஒரு ராஜ மாளிகை குழு : அ……ஆ…..ஆ…..அ பெண் : பல தேவ கன்னிகை குழு : அ……ஆ…..ஆ…..அ பெண் : இது நான் தந்த வரமல்லவா….ஆ…ஹா… ஆண் : சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை……