← Back

Unnaiyandri Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Unnai andri yaaridam En nilayai solven Indha uravil ulla ragasiyathai Evaridam solven Female : Unnai andri yaaridam En nilayai solven Indha uravil ulla ragasiyathai Evaridam solven Female : {Kulamagalendru ulagam ennai Pottrukindrathaen Nalla gunam padaitha annaiyendru Vaazhthugindrathaen} (2) Female : Idhayam mattum ondrai enni Vaadugindrathae Adhu ilai maraintha kaayai polae Vaazhugindrathae Female : Unnai andri yaaridam En nilayai solven Indha uravil ulla ragasiyathai Evaridam solven Female : {Kaalam ondru thondrum bothu Unmaiyai solven En karuthinilae unnai padhitha Kaaranam solven} (2) Female : Karunaiyodum urimaiyodum Anaithu kolven En kannirandil un vadivai Eduthu kolluven Female : Unnai andri yaaridam En nilayai solven Indha uravil ulla ragasiyathai Evaridam solven
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பெண் : உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன் இந்த உறவிலுள்ள ரகசியத்தை எவரிடம் சொல்வேன் பெண் : உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன் இந்த உறவிலுள்ள ரகசியத்தை எவரிடம் சொல்வேன் பெண் : {குலமகளென்று உலகமென்னைப் போற்றுகின்றதேன் நல்ல குணம் படைத்த அன்னையென்று வாழ்த்துகின்றதேன்} (2) பெண் : இதயம் மட்டும் ஒன்றே எண்ணி வாடுகின்றதே அது இலை மறைந்த காயைப் போல வாழுகின்றதே…… பெண் : உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன் இந்த உறவிலுள்ள ரகசியத்தை எவரிடம் சொல்வேன் பெண் : {காலம் ஒன்று தோன்றும்போது உண்மையைச் சொல்வேன் என் கருத்தினிலே உன்னைப் பதித்த காரணம் சொல்வேன்} (2) பெண் : கருணையோடும் உரிமையோடும் அணைத்துக் கொள்ளுவேன் என் கண்ணிரண்டில் உன் வடிவை எடுத்துக் கொள்ளுவேன்….. பெண் : உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன் இந்த உறவிலுள்ள ரகசியத்தை எவரிடம் சொல்வேன்