← Back

Chinna Pennana Pothile Song Lyrics

Chinna Pennana Pothile Song Lyrics is a track from Aaravalli Tamil Film– 1957, Starring T. R. Mahalingam, G. Varalakshmi, S. G. Eshwar, Mynavathi and Others. This song was sung by A. M. Rajah and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singers : A. M. Rajah and Jikki Music Director : G. Ramanathan Lyricist : Pattukottai Kalyanasundaram Female : Chinna pennaana pothile Chinna pennaana pothile Annai idam naanoru naalile Ennam pol vaazhvu eederuma Amma nee sol endren Female : Chinna pennaana pothile Chinna pennaana pothile Annai idam naanoru naalile Ennam pol vaazhvu eederuma Amma nee sol endren Female : Vennila nila en Kannallava kala un Ennam pol vaazhvile Inbam thaan endraal Vennila nila Female : Kanni en aasai kaaadhale Kanden mana naal nerile Ennaasai kaadhal inbam undo Thozhi nee sol endren Female : Vennila nila en Kannallava kala un Ennam pol vaazhvile Inbam thaan endraal Vennila nila Female : Kan jaadai pesum venila Kannanaalan enge sol nila en Kanagal theadum unmaithanai Sol nilave endren Male : Vennila nila en Kannallava kala un Ennam pol vaazhvile Inbam kaanalaam Both : ah ah ah ah…..ah ah ah ah
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன்… பெண் : சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன்… பெண் : வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம்தான் என்றாள் வெண்ணிலா நிலா பெண் : கன்னி என் ஆசைக்காதலே கண்டேன் மணாளன் நேரிலே என்னாசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன் பெண் : வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம்தான் என்றாள் வெண்ணிலா நிலா பெண் : கண் ஜாடை பேசும் வெண்ணிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா என் கண்கள் தேடும் உண்மைதனை சொல் நிலவே என்றேன் ஆண் : வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம் இருவரும் : ஆஆஆஆ…..ஆஆஆ…