← Back

Chinnavalai Mugam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Chinnavalai mugam sivandhavalai Naan saerthu kolven karam thottu Chinnavalai mugam sivandhavalai Naan saerthu kolven karam thottu Ennavalai kaadhal sonnavalai Naan yaettru kolven valaiyittu Female : Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu Poonguvalai kangal kondavalai Pudhu poo pol poo pol thottu Male : Thooyavalai nenjai thodarndhavalai Mella thottaal thottaal thuvalum Thooyavalai nenjai thodarndhavalai Mella thottaal thottaal thuvalum Paal mazhalai mozhi padithavalai Sugam pattaal pattaal padiyum Female : Kannam maadhulai kanindha saeyizhai Karaithaal karaiyaadho Kannam maadhulai kanindha saeyizhai Karaithaal karaiyaadho Iru kannaal sonnaal Pakkam vandhaal thandhaal Nenjil anaithaal adangaadho Female : Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu Male : Ennavalai kaadhal sonnavalai Naan yaettru kolven valaiyittu Female : Vaana mazhai pol aanavalai Suvai engae engae marakkum Vaana mazhai pol aanavalai Suvai engae engae marakkum Nee avalai vittu pogum varai Adhu ingae ingae irukkum Male : Minnum kai valai midhakkum pengalai Asaithaal asaiyaadho Minnum kai valai midhakkum pengalai Asaithaal asaiyaadho Adhu innum konjam endru Penmai kenjum varai Suvaithaal suvaikkaadho Female : Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu Poonguvalai kangal kondavalai Pudhu poo pol poo pol thottu Male : Chinnavalai mugam sivandhavalai Naan saerthu kolven karam thottu Ennavalai kaadhal sonnavalai Naan yaettru kolven valaiyittu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு பூக்குவளை கண்கள் கொண்டவளை புது பூப் போல் பூப் போல் தொட்டு ஆண் : தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தான் தொட்டால் துவளும் தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தான் தொட்டால் துவளும் பால் மழலை மொழி படித்தவளை சுகம் பட்டால் பட்டால் படியும் பெண் : கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ இரு கண்ணால் சொன்னால் பக்கம் வந்தால் தந்தால் நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு ஆண் : என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு பெண் : வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும் வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும் நீ அவளை விட்டுப் போகும் வரை அது இங்கே இங்கே இருக்கோ ஆண் : மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு பூக்குவளை கண்கள் கொண்டவளை புது பூப் போல் பூப் போல் தொட்டு ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு