← Back

Naan Neerodaiyil Neeradaiyil Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Chidambaranathan Female : Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female : Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female : Uchchi veyyil neraththilae Maru naal enaiyae Thaniyaa vanthida sonnaan Uchchi veyyil neraththilae Maru naal enaiyae Thaniyaa vanthida sonnaan Female : Sonna sollai nenaichchirunthaen Sorum erangala kannum urangala Ponnu manasila Enna nadanthatho onnum puriyala Ponnu manasila Enna nadanthatho onnum puriyala Female : Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female : Oor urangum neraththila Pera solli kitta vanthaan Vaasa malli poovai alli Vachchi vida aasapattaan Female : Oor urangum neraththila Pera solli kitta vanthaan Vaasa malli poovai alli Vachchi vida aasapattaan Female : Vetkkappattu thalli ninnaen Vegaththodu pakkam vanthaan Kenjinaan konjinaan Vanji naan mayangivitaen Kenjinaan konjinaan Vanji naan mayangivitaen Female : Alli anaichchavan solli koduththathu Innum inikkuthu Alli anaichchavan solli koduththathu Innum inikkuthu Female : Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female : Aadi mazhai penjathilae Aadaiyellaam nanainju ninnaan Aadi mazhai penjathilae Aadaiyellaam nanainju ninnaan Eerappatta en odambu Yaedhetho ketkuthunnaan Female : Parvaiyilae jaadai solli Porvai onnu venuminnaan Ennaiyae porvaiyaa Poththi kolla naan kedanthaen Female : Katti pidichchavan thottu eduththathai Thatta mudiyala Katti pidichchavan thottu eduththathai Thatta mudiyala Female : Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : சிதம்பரநாதன் பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்…….. பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்…….. பெண் : உச்சி வெய்யில் நேரத்திலே மறு நாள் எனையே தனியா வந்திடச் சொன்னான் உச்சி வெய்யில் நேரத்திலே மறு நாள் எனையே தனியா வந்திடச் சொன்னான் பெண் : சொன்ன சொல்லை நெனச்சிருந்தேன் சோறும் எறங்கல கண்ணும் உறங்கல பொண்ணு மனசில என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல…… பொண்ணு மனசில என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல… பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்…….. பெண் : ஊர் உறங்கும் நேரத்தில பேரச் சொல்லி கிட்ட வந்தான் வாச மல்லி பூவை அள்ளி வச்சி விட ஆசப்பட்டான் பெண் : ஊர் உறங்கும் நேரத்தில பேரச் சொல்லி கிட்ட வந்தான் வாச மல்லி பூவை அள்ளி வச்சி விட ஆசப்பட்டான் பெண் : வெட்கப்பட்டு தள்ளி நின்னேன் வேகத்தோடு பக்கம் வந்தான் கெஞ்சினான் கொஞ்சினான் வஞ்சி நான் மயங்கிவிட்டேன் கெஞ்சினான் கொஞ்சினான் வஞ்சி நான் மயங்கிவிட்டேன் பெண் : அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது இன்னும் இனிக்குது……… அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது இன்னும் இனிக்குது……… பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்…….. பெண் : ஆடி மழை பேஞ்சதிலே ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான் ஆடி மழை பேஞ்சதிலே ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான் ஈரப்பட்ட என் ஒடம்பு ஏதேதோ கேட்குதுன்னான் பெண் : பார்வையிலே ஜாடை சொல்லி போர்வை ஒன்னு வேணுமின்னான் என்னையே போர்வையா போத்திக் கொள்ள நான் கெடந்தேன் பெண் : கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை தட்ட முடியல…….. கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை தட்ட முடியல……. பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்…….. கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்…….. கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்……..