← Back

Raagam Naanethan Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Chandrabose Chorus : Oh……oh…..oh Female : Raagam nanaethaan Chorus : Oh….. Female : Thaalam nanaethaan Chorus : Oh….. Female : Paavam naanaethaan…ohhoohohoo Kavigyan varalaam kavithai tharalaam Rasigan varalaam inimai peralaam Chorus : Oh…… Female : Raagam nanaethaan Chorus : Oh….. Female : Thaalam nanaethaan Chorus : Oh….. Female : Paavam naanaethaan…ohhoohohoo Female : Nee vantha neram nalla neram Nenjukkul inbam ennum paaram ohho… Ennenna jaadai kannin oram Eppodhu enthan aasai theerum Female : Idatu kann thudiththathu ilamanam thaviththathu Chorus : Oh…… Female : Theriyalaiyaa Chorus : Oh…… Female : Puriyalaiyaa Chorus : Oh…… Female : Kadhai innum unakku…. Chorus : Oh…… Female : Raagam nanaethaan Chorus : Oh….. Female : Thaalam nanaethaan Chorus : Oh….. Female : Paavam naanaethaan…ohhoohohoo Kavigyan varalaam kavithai tharalaam Rasigan varalaam inimai peralaam Chorus : Oh…… Female : Raagam nanaethaan Chorus : Oh….. Female : Thaalam nanaethaan Chorus : Oh….. Female : Paavam naanaethaan…ohhoohohoo Chorus : Laalaa lalala laalaa….. Laalaa lalala laalaa….. Female : Hei nee engae naanum angae raja Nenjukkul vaasam veesum roja oo…oh Sangeetham thaanae enthan vaazhkkai Santhosham unthan kannin paarvai Female : Dhinam dhinam thiruvizhaa Sugam perum kalai vizhaa Chorus : Oh…… Female : Manakadhavu Chorus : Oh…… Female : Thiranthirukkum Chorus : Oh…… Female : Endrum unnai ninaiththu Chorus : Oh…… Female : Raagam nanaethaan Chorus : Oh….. Female : Thaalam nanaethaan Chorus : Oh….. Female : Paavam naanaethaan…ohhoohohoo Kavigyan varalaam kavithai tharalaam Rasigan varalaam inimai peralaam… Chorus : Oh…… Female : Raagam nanaethaan Chorus : Oh….. Female : Thaalam nanaethaan Chorus : Oh….. Female : Paavam naanaethaan…ohhoohohoo…..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஒஹ்…..ஒஹ்……ஒஹ்….. பெண் : ராகம் நானேதான் குழு : ஒஹ்…… பெண் : தாளம் நானேதான்.. குழு : ஒஹ்.. பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ…. கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்… குழு : ஒஹ்… பெண் : ராகம் நானேதான் குழு : ஒஹ்…… பெண் : தாளம் நானேதான்.. குழு : ஒஹ்.. பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ…. பெண் : நீ வந்த நேரம் நல்ல நேரம் நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய்… என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம் எப்போது எந்தன் ஆசை தீரும் பெண் : இடது கண் துடித்தது இளமனம் தவித்தது குழு : ஒஹ்.. பெண் : தெரியல்லையா….. குழு : ஒஹ்… பெண் : புரியல்லையா குழு : ஒஹ்… பெண் : கதை இன்னும் உனக்கு… குழு : ஒஹ்… பெண் : ராகம் நானேதான் குழு : ஒஹ்…… பெண் : தாளம் நானேதான்.. குழு : ஒஹ்.. பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ…. கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்… குழு : ஒஹ்… பெண் : ராகம் நானேதான் குழு : ஒஹ்…… பெண் : தாளம் நானேதான்.. குழு : ஒஹ்.. பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ…. குழு : லாலாலலலலாலா….. லாலலலலாலா…… பெண் : ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓ…..ஒஹ் சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை பெண் : தினம் தினம் திருவிழா சுகம் பெறும் கலை விழா குழு : ஒஹ்… பெண் : மனக்கதவு.. குழு : ஒஹ்… பெண் : திறந்திருக்கும் குழு : ஒஹ்… பெண் : என்றும் உன்னை நினைத்து.. குழு : ஒஹ்… பெண் : ராகம் நானேதான் குழு : ஒஹ்…… பெண் : தாளம் நானேதான்.. குழு : ஒஹ்.. பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ…. கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்… குழு : ஒஹ்… பெண் : ராகம் நானேதான் குழு : ஒஹ்…… பெண் : தாளம் நானேதான்.. குழு : ஒஹ்.. பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….