← Back

Naan Dhinanthorum Song Lyrics

Singer : Chandrabose Music by : Bala Bharathi Male : Naan dhinam dhorum Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren Patta sarayathula sambarichathai azhikkiren Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren Patta sarayathula sambarichathai azhikkiren Chorus : ………………….. Male : Pedalu kattai midhikkum bothu Maru elumbhu valikkudhu Pedalu kattai midhikkum bothu Maru elumbhu valikkudhu Aiyooo kodalum odalum… Aiyooo kodalum odalum serndhu ippo Raavula thanni kekkudhu Male : Naan kudikaama Naan kudikaama irunthaakka vaiyuru eriyudhu Patta pottaathaan Patta pottaathaan rickshaw vandi thaana parakkudhu
பாடகர் : சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : நான் தினந்தோறும் நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன் பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன் நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன் பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன் குழு : ………………………….. ஆண் : பெடலுக் கட்டை மெதிக்கும்போது மாரு எலும்பு வலிக்குது பெடலுக் கட்டை மெதிக்கும்போது மாரு எலும்பு வலிக்குது ஐயோ கொடலும் ஒடலும் ஐயோ கொடலும் ஒடலும் சேர்ந்து இப்போ ராவுல தண்ணிக் கேக்குது ஆண் : நான் குடிக்காம நான் குடிக்காம இருந்தாக்கா வயிறு எரியுது பட்டப் போட்டத்தான் பட்டப் போட்டத்தான் ரிக்க்ஷா வண்டி தானாப் பறக்குது