← Back

Pudichirukku Song Lyrics

Singers : Bombay Jayashri and Vijay Yesudas Music by : Srikanth Deva Female : Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku Female : Adikkadi avan peyar Ucharithu sirippen Avanudan irukkaiyil Antharathil parappen Female : Yeno yeno Kaathal thaano Yeno yeno Kaathal thaano Male : Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku Female : Thottu thottu thaan Chellamaaga thaan Thollai koduththaai sugamaai Male : Etti nindruthaan Yevuganaiyaai Pookal erinthaai ithamaai Female : Kan paarthidum bothae Enai thirudi ponaai Male : Nee pesidum bothae Yen mounam aanaai Female : Yeno yeno Kaathal thaano Yeno yeno Kaathal thaano Male : Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku Female : Yetho pannuthae Engo killuthae Ennai thalluthae ithuthaan Male : Pechu vikkuthae Moochu nikkuthae Aasai sokkuthae athuthaan Female : Ithu athisaya neruppu Naan anaiyavae illai Male : Dhinam kanavugal varuthae Naan thoongavae illai Female : Yeno yeno Kaathal thaano Yeno yeno Kaathal thaano Male : Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku Male : Adikkadi aval peyar Uchariththu sirippen Avaludan irukkaiyil Antharathil parappen Male & Female : Yeno yeno Kaathal thaano Yeno yeno Kaathal thaano
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு பெண் : அடிக்கடி அவன் பெயர் உச்சரித்து சிரிப்பேன் அவனுடன் இருக்கையில் அந்தரத்தில் பறப்பேன் பெண் : ஏனோ ஏனோ காதல் தானோ ஏனோ ஏனோ காதல் தானோ ஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு பெண் : தொட்டு தொட்டு தான் செல்லமாக தான் தொல்லை கொடுத்தாய் சுகமாய் ஆண் : எட்டி நின்று தான் ஏவுகணையாய் பூக்கள் எறிந்தாய் இதமாய் பெண் : கண் பார்த்திடும் போதே எனை திருடி போனாய் ஆண் : நீ பேசிடும் போதே ஏன் மௌனம் ஆனாய் பெண் : ஏனோ ஏனோ காதல் தானோ ஏனோ ஏனோ காதல் தானோ ஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு பெண் : ஏதோ பண்ணுதே எங்கோ கில்லுதே என்னை தள்ளுதே இதுதான் ஆண் : பேச்சு விக்குதே மூச்சு நிக்குதே ஆசை சொக்குதே அதுதான் பெண் : இது அதிசைய நெருப்பு நான் அனையவே இல்லை ஆண் : தினம் கனவுகள் வருதே நான் தூங்கவே இல்லை பெண் : ஏனோ ஏனோ காதல் தானோ ஏனோ ஏனோ காதல் தானோ ஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு ஆண் : அடக்கடி அவள் பெயர் உச்சரித்து சிரிப்பேன் அவளுடன் இருக்கையில் அந்தரத்தில் பறப்பேன் ஆண் மற்றும் பெண் : ஏனோ ஏனோ காதல் தானோ ஏனோ ஏனோ காதல் தானோ