← Back

Ambala Singam Song Lyrics

Singers : Sean Roldan and Haricharan Music by : Sean Roldan Chorus : {Pab pab paaaa.. Paba paba pabapaaa… Pab pab paaaa..} (2) Male : Kaattrum en kaala suthum Kattalaikku yengi nikka Kannaththaan kattiputtaa Onnnumillada Naan aambala singam da Naan aambala singam da Male : Minjithaan ponadhilla Minjinaalum kenjavilla Paasaththa kaattiputta Pachchapullada Naan aambala singam da Naan aambala singam da Male : Thadaigal thaandidum nenjil Pagaiyai kandu bayamilla…aahaaa.. Chorus : {Pab pab paaaa.. Paba paba pabapaaa… Pab pab paaaa..} (2)aww… Male : Thediththaan ponadhilla Vandha vamba vittathilla Vanjithuu vazhndhadhilla Varalaarudaa… Naan aambala singam da Naan aambala singam da Male : Vin kallu modhinaalum Modhiramaa pottukkuven Pottinnu vandhuputtaa Modhippaaruda Naan aambala singam da Naan aambala singam da Chorus : Pab pab paaaa.. Paba paba pabapaaa… Pab pab paaaa.. Male : Needhiyum nermaiyum Enn irandu kangalada Sodhanayil kooda thorthadhillada Arasiyal illa arasanum naanada Ezhaikkellaam endrum velaikaaranda Male : Sulandru adikkum Puyalum naanada.. Irunda boomiyil Vidiyal paaradaa… Idiyum puyalum malaiyum Enakkullae.. Pongi putta erimalathaanada.. Male : Kaattrum en kaala suthum Kattalaikku yengi nikka Kannaththaan kattiputtaa Onnnumillada Naan aambala singam da Naan aambala singam da Male : Minjithaan ponadhilla Minjinaalum kenjavilla Paasaththa kaattiputta Pachchapullada Naan aambala singam da Naan aambala singam da Male : Thadaigal thaandidum nenjil Pagaiyai kandu bayamilla…aaahaa… Chorus : Pab pab paaaa.. Paba paba pabapaaa…
பாடகா்கள் : ஹரிச்சரன், சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் குழு : …………………………… ஆண் : காற்றும் என் கால சுத்தும் கட்டளைக்கு ஏங்கி நிக்க கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : மிஞ்சிதான் போனதில்ல மிஞ்சினாலும் கெஞ்சவில்ல பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : தடைகள் தாண்டிடும் நெஞ்சில் பகையை கண்டு பயமில்லை……. குழு : …………………………… ஆண் : தேடி தான் போனதில்ல வந்த வம்ப விட்டதில்ல வஞ்சித்து வாழ்ந்ததில்ல வரலாறுடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : விண்கல்லு மோதினாலும் மோதிரமா போட்டுக்குவேன் போட்டின்னு வந்துபுட்டா மோதி பாருடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா குழு : …………………………… ஆண் : நீதியும் நேர்மையும் என் இரண்டு கண்களடா சோதனையில் கூட தோற்த்ததில்லடா அரசியல் இல்லா அரசனும் நானடா ஏழைக்கெல்லாம் என்றும் வேலைக்காரன் டா ஆண் : சுழன்று அடிக்கும் புயலும் நானடா இருண்ட பூமியில் விடியல் பாரடா இடியும் புயலும் மழையும் எனக்குள்ளே பொங்கிபுட்ட எரிமலைதானடா ஆண் : காற்றும் என் கால சுத்தும் கட்டளைக்கு ஏங்கி நிக்க கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : மிஞ்சிதான் போனதில்ல மிஞ்சினாலும் கெஞ்சவில்ல பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : தடைகள் தாண்டிடும் நெஞ்சில் பகையை கண்டு பயமில்லை……. குழு : ……………………..