← Back

Yezhu Malai Vasa Emai Sad Song Lyrics

Singers : P. Susheela and Jothi Kanna Music by : T. V. Raju Female : Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Female : Vilai koduthu vaanga uyir kadaiyil virpathillai Vilai koduthu vaanga uyir kadaiyil virpathillai Vivaramaaga solla indha arivu podhavillai Thandhaiyodu pillaithanai ondru sera veithaai Thandhaiyodu pillaithanai ondru sera veithaai Serthu veitha neeyae adhai pirikka ennalaama Female : Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Female : Unnai nambhi vandhen naan urimaiyodu solven Female : Nallathellam un arulaal nadakka vendum aiyaa Both : Kann thirakka vendum nee kai kodukka vendum Female : Karunai kattu neeyae Female : Kaakka vendum neeyae Female : Thirumbhi vaaraai … Female : Arul thaaraaai Female : Venkatesa… Female : Srinivasa Venkatesa… Female : Srinivasa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை விவரமாக சொல்ல இந்த அறிவு போதவில்லை தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய் தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய் சேர்த்து வைத்த நீயே அதை பிரித்து வைக்கலாமா பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : உன்னை நம்பி வந்தேன் நான் உரிமையோடு சொல்வேன் பெண் : நல்லதெல்லாம் உன் அருளால் நடக்க வேண்டும் அய்யா இருவர் : கண் திறக்க வேண்டும் நீ கை கொடுக்க வேண்டும் பெண் : கருணை காட்டு நீயே பெண் : காக்க வேண்டும் நீயே பெண் : திரும்பி வாராய் ! பெண் : அருளை தாராய் ! பெண் : வெங்கடேசா ! பெண் : ஸ்ரீனிவாசா ! வெங்கடேசா ! பெண் : ஸ்ரீனிவாசா!