← Back

Ellorum Thedum Sudhanthiram Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Raveendran Lyrics by : Vaali Chorus : ……………. Female : Ellorum thedum sudhanthiram Ingaethaan vaazhum nirantharam Vellum nam kaalangalae Female : Rajangam yaedhumillai Rajakkal yaarumillai Ellorum ingae oru kulam Ellaamae ingae podhu nalam Female : Ellorum thedum sudhanthiram Ingaethaan vaazhum nirantharam Vellum nam kaalangalae Chorus : …………… Female : Neeril ulaviya meengal Ini antha vaanil neenthattum Vaanil pazhagiya paravai Ini vanthu neeril vaazhattum Female : Avaravar ennam polae Ninaiththidum vannam polae Angaeyum ingaeyum Engaeyum vaazhnthaalenna Female : Ellorum thedum sudhanthiram Ingaethaan vaazhum nirantharam Vellum nam kaalangalae Female : Rajangam yaedhumillai Rajakkal yaarumillai Ellorum ingae oru kulam Ellaamae ingae podhu nalam Female : Ellorum thedum sudhanthiram Ingaethaan vaazhum nirantharam Vellum nam kaalangalae Male : Maangal virumbinaal puliyai adikkalaam Malargal paranthu poe vandai pidikkalaam Kazhuthai kaththiyum pozhuthu vidiyalaam Kondai sevalum muttai podalaam Female : Sottum paniththuli muttrum Suvaiththum ice cream aagattum Mottu arumbidum sediyil Dhinam oru laddu kaaikkattum Female : Adhisaual ulagam ondru Amainthathu ingae indru Namakkini ullaasam urchaagam Ellaamae ennalum undu Female : Ellorum thedum sudhanthiram Ingaethaan vaazhum nirantharam Vellum nam kaalangalae Female : Rajangam yaedhumillai Rajakkal yaarumillai Ellorum ingae oru kulam Ellaamae ingae podhu nalam Female : Ellorum thedum sudhanthiram Ingaethaan vaazhum nirantharam Vellum nam kaalangalae…..
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ரவீந்தரன் பாடலாசிரியர் : வாலி குழு : …………………… பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை ராஜாக்கள் யாருமில்லை எல்லோரும் இங்கே ஒரு குலம் எல்லாமே இங்கே பொதுநலம் பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே.. குழு : ………………… பெண் : நீரில் உலவிய மீன்கள் இனி அந்த வானில் நீந்தட்டும் வானில் பழகிய பறவை இனி வந்து நீரில் வாழட்டும் பெண் : அவரவர் எண்ணம் போலே நினைத்திடும் வண்ணம் போலே அங்கேயும் இங்கேயும் எங்கேயும் வாழ்ந்தாலென்ன பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை ராஜாக்கள் யாருமில்லை எல்லோரும் இங்கே ஒரு குலம் எல்லாமே இங்கே பொதுநலம் பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே.. ஆண் : மான்கள் விரும்பினால் புலியை அடிக்கலாம் மலர்கள் பறந்து போய் வண்டை பிடிக்கலாம் கழுதை கத்தியும் பொழுது விடியலாம் கொண்டை சேவலும் முட்டை போடலாம் பெண் : சொட்டும் பனித்துளி முற்றும் சுவைத்தும் ஐஸ்கீரீம் ஆகட்டும் மொட்டு அரும்பிடும் செடியில் தினம் ஒரு லட்டு காய்க்கட்டும் பெண் : அதிசய உலகம் ஒன்று அமைந்தது இங்கே இன்று நமக்கினி உல்லாசம் உற்சாகம் எல்லாமே எந்நாளும் உண்டு பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை ராஜாக்கள் யாருமில்லை எல்லோரும் இங்கே ஒரு குலம் எல்லாமே இங்கே பொதுநலம் பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே……