← Back

Kombari Vettapuli Song Lyrics

Singer : Dhee Music by : G. V. Prakashkumar Lyrics by : Umadevi Female : Kombaari vetta puli paaru Adhu koothaada pona kadha kelu Vengaikku vesham kattum aadu Ada aatukku yedhu puli vaalu Female : Dhenam nellarukkum aachi Pasi unnum kadha pola Avan katti vacha koattaikkulla Padhungi ponaan Female : Oru perazhaga paaka Avan keatta kadha noakka Avan tholaa pona mannukkulla Thayangi ponaan Female : Oyyara thoondilonnu kaanu Vala kollaama maatikichu meenu Thuppaakki munna nikkum koanu Oru pen maana thedi vandha aanu Female : Ada ottada thatta ponaa Adhu kothura sarpamaachu Othadam kutha pachala vachaa kuthura nanjaachu Sakkara nakka nikkira vandu chattini aayaachu Female : Puli thodum kaadippo Oru idugaadaachu Pudhu varalaara puyalaaru kuri vachaachu Female : Kombaari vetta puli paaru Adhu koothaada pona kadha kelu Vengaikku vesham kattum aadu Oru pen maana thedi vandha aanu Female : Velakku oliya paakka Avan valanju olinju poga Oru velicha nelavu Parisa kodukka erangi vandhaale Female : Iduppu asayundheru Thangam thelicha kalasa maaru Ava siricha velicham Seemaya kadandhum kedachurukaame Female : Vanappula peyaa ninna Manasula aathaa dhaanaa Usurula oaraazhi chaaraaya neeraga chendhuputtaa Female : Kombaari vetta puli paaru Adhu koothaada pona kadha kelu Female : Dhenam nellarukkum aachi Pasi unnum kadha pola Avan katti vacha koattaikkulla Padhungi ponaan Female : Oyyara thoondilonnu kaanu Vala kollaama maatikichu meenu Thuppaakki munna nikkum koanu Oru pen maana thedi vandha aanu
பாடகி : தீ இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : உமா தேவி பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு அது கூத்தாட போன கதை கேளு வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு அட ஆட்டுக்கு எது புலி வாலு பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி பசி உன்னும் கதை போல அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள பதுங்கி போனான் பெண் : ஒரு பேரழக பாக்க அவன் கேட்ட கதை நோக்க அவன் தோலா போன மண்ணுக்குள்ள தயங்கி போனான் பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு துப்பாக்கி முன்னா நிக்கும் கோணு ஒரு பெண் மான தேடி வந்த ஆணு பெண் : அட ஒட்டட தட்ட போனா அது கொத்துற சர்பமாச்சு ஒத்தடம் குத பச்சல வச்சா குத்துற நஞ்சாச்சு சக்கர நக்க நிக்கிற வந்து சட்டினி ஆயாச்சு பெண் : புலி தொடும் காடிப்ப ஒரு இடுகாடாச்சு புது வரலாற புயலாறு குறி வச்சாச்சு பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு அது கூத்தாட போன கதை கேளு வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு ஒரு பெண் மான தேடி வந்த ஆணு பெண் : வெளக்கு ஒளிய பாக்க அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான் ஒரு வெளிச்ச நிலவு பரிச கொடுக்க இறங்கி வந்தாளே பெண் : இடுப்பு அசையும் தேரு தங்கம் தெளிச்ச கலச மாறு அவ சிரிச்சா வெளிச்சம் சீமை கடந்தும் கெடச்சுருகாமே பெண் : வனப்புல பேயா நின்னா மனசுல ஆத்தா தானா உசுருல ஒரழகி சாராய நீராக சேந்துப்புட்ட பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு அது கூத்தாட போன கதை கேளு பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி பசி உன்னும் கதை போல அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள பதுங்கி போனான் பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு துப்பாக்கி முன்னா நிக்கும் கோணு ஒரு பெண் மான தேடி வந்த ஆணு