← Back

Chinna Chinna Thooral Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Anuradha Music by : M. S. Vishwanathan and Ilayaraja Male : Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Male : Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna… Male : Unadhu thooralum iniya saaralum Theendum megam silirkkudhammaa Female : Haahaahaa… adhu theendum megamilla Dhegam silirkkudhammaa….(Dialogue) Male : Unadhu thooralum iniya saaralum Theendum dhegam silirkkudhammaa Nanaindha pozhudhilum kulirndha manadhinil Yaedho aasai thudikkudhammaa Manidha jaadhiyin pasiyum dhaagamum Unnaal endrum theerumammaa Vaari thandha vallal endru Paaril unnai cholvadhundu Male : Inamum kulamum irukkum ulagil Anaivarum ingu sari samam yena Unarthidum mazhaiyae chinna chinna Male : Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna thooral enna Male : Pizhaikku yaavarum thavikkum naatkkalil Neeyo ingae varuvadhillai Female : Padichavan paatta kedutha Kadhaiyaalla irukku Pizhaikkunnu ezhudhalaiyae Mazhaikkunnu thaanae ezhudhi irukken (Dialogue) Male : Oho ho… Mazhaikku yaavarum thavikkum naatkkalil Neeyo ingae varuvadhillai Veditha boomiyum maanam paarkkaiyil Neeyo kannil therivadhillai Unadhu saedhiyai pozhiyum thaedhiyai Munnaal ingae yaararivaar Male : Nanjai mannum punjai mannum Neeyum vandhaal ponnaai minnum Unadhu perumai ulaagam ariyum Idi yenum isai muzhangida varum Mazhai yenum magalae chinna chinna Male : Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Male : Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்ன சின்ன…… ஆண் : உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா பெண் : ஹாஹஹா அது தீண்டும் மேகமில்ல தேகம் சிலிர்க்குதம்மா…….(வசனம்) ஆண் : உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துடிக்குதம்மா மனித ஜாதியின் பசியும் தாகமும் உன்னால் என்றும் தீருமம்மா வாரித் தந்த வள்ளல் என்று பாரில் உன்னைச் சொல்வதுண்டு ஆண் : இனமும் குலமும் இருக்கும் உலகில் அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே சின்ன சின்ன…… ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்னச் சின்ன தூறல் என்ன ஆண் : பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு பிழைக்கும்ன்னு எழுதலையே மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன் (வசனம்) ஆண் : ஓஹோ…… மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை வெடித்த பூமியும் மானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை உனது சேதியை பொழியும் தேதியை முன்னால் இங்கே யாரறிவார் ஆண் : நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும் உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே சின்ன சின்ன…… ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்ன சின்ன……