← Back

I Want a boy Friend Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female : I want a boy friend new boy friend Avanukku naan oru girl friend yaarukku adikkuthu yogam Avanukkuththaan intha thegam Female : I want a boy friend new boy friend Avanukku naan oru girl friend yaarukku adikkuthu yogam Avanukkuththaan intha thegam Female : Oru iravinil thaniththirunthaen Angu mudhal mudhal oruvan vanthaan Oru iravinil thaniththirunthaen Angu mudhal mudhal oruvan vanthaan Adi avanidam unarchi illai Nalla anupava mudhirchchi illai Female : Aasai kondaada angam thundaada Aananthan theduthu poovai Ajanthaa elloraa aththanaiyum arintha Azhagiya aan magan thevai Female : Manmathan poonganai maarpilae paayuthae Maappillaimaargalai ena vizhi meyuthae Female : I want a boy friend new boy friend Female : Sila thalaivargal varuvathundu Pala aringyargal varuvathundu Sila thalaivargal varuvathundu Pala aringyargal varuvathundu Ingu aalpavar silar varinum Enai aalpaban evanum illai Female : Kaalgal pinnaamal iravu vidinthaal Kanniyin poovudal yaengum Mogam theeramal naalum mudinthaal Eppaddi en udal nogum Keladi poongodi yaekkame theerumo Raaththiri velaiyil thookkame thondrumo Female : I want a boy friend new boy friend Avanukku naan oru girl friend yaarukku adikkuthu yogam Avanukkuththaan intha thegam
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட் அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட் யாருக்கு அடிக்குது யோகம் அவனுக்குத்தான் இந்த தேகம் பெண் : ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட் அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட் யாருக்கு அடிக்குது யோகம் அவனுக்குத்தான் இந்த தேகம் பெண் : ஒரு இரவினில் தனித்திருந்தேன் அங்கு முதல் முதல் ஒருவன் வந்தான் ஒரு இரவினில் தனித்திருந்தேன் அங்கு முதல் முதல் ஒருவன் வந்தான் அடி அவனிடம் உணர்ச்சி இல்லை நல்ல அனுபவ முதிர்ச்சி இல்லை பெண் : ஆசை கொண்டாட அங்கம் துண்டாட ஆனந்தம் தேடுது பூவை அஜந்தா எல்லோரா அத்தனையும் அறிந்த அழகிய ஆண் மகன் தேவை பெண் : மன்மதன் பூங்கணை மார்பிலே பாயுதே மாப்பிள்ளைமார்களை என விழி மேயுதே பெண் : ஐ வான்ட் எ பாய் ப்ரண்ட் நியூ பாய் பிரண்ட் பெண் : சில தலைவர்கள் வருவதுண்டு பல அறிஞர்கள் வருவதுண்டு சில தலைவர்கள் வருவதுண்டு பல அறிஞர்கள் வருவதுண்டு இங்கு ஆள்பவர் சிலர் வரினும் எனை ஆள்பவன் எவனும் இல்லை பெண் : கால்கள் பின்னாமல் இரவு விடிந்தால் கன்னியின் பூவுடல் ஏங்கும் மோகம் தீராமல் நாளும் முடிந்தால் எப்படி என் உடல் நோகும் கேளடி பூங்கொடி ஏக்கமே தீருமோ ராத்திரி வேளையில் தூக்கமே தோன்றுமா பெண் : ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட் அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட் யாருக்கு அடிக்குது யோகம் அவனுக்குத்தான் இந்த தேகம்