← Back

How Wonderful Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Ulunthur Pettai Shanmugam Female : How wonderful how beautiful Hellow come near my dear Male : Hai wherever joy for ever Heaven seems to be very near Both : How wonderful how beautiful Hellow come near my dear Hai wherever joy for ever Heaven seems to be very near Female : Chittu kurvi pattu siragai virikkum Chorus : Laalaa laa Male : Thendral pattu mullai mottu sirikkum Chorus : Laalaa laa Female : Chittu kurvi pattu siragai virikkum Chorus : Laalaa laa Male : Thendral pattu mullai mottu sirikkum Chorus : Laalaa laa Female : Katti thangam vetti eduththa maen Kannum kannum kadhaigal sollum Anbe varuvaai nee Female : How wonderful how beautiful Hellow come near my dear Male : Hai wherever joy for ever Heaven seems to be very near
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் பெண் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல் ஹல்லோ கம் நியர் மை டியர் ஆண் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர் ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர் இருவர் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல் ஹல்லோ கம் நியர் மை டியர் ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர் ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர் பெண் : சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும் குழு : லா லா லா ஆண் : தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும் குழு : லா லா லா பெண் : சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும் குழு : லா லா லா ஆண் : தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும் குழு : லா லா லா பெண் : கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி குழு : லா லா லா பெண் : கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி ஆண் : கண்ணும் கண்ணும் கதைகள் சொல்லும் அன்பே வருவாய் நீ பெண் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல் ஹல்லோ கம் நியர் மை டியர் ஆண் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர் ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர் பெண் : …………………… பெண் : தித்திக்குதே இளமை தித்திக்குதே ஆண் : செந்தூர இதழ் மீது முத்துக்கள் விளையாடுதே பெண் : தேன் சிந்துதே இன்ப தேன் சிந்துதே ஆண் : ஏன் என்று புரியாமல் எண்ணங்கள் அலை மோதுதே குழு : லா லா லா பெண் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல் ஹல்லோ கம் நியர் மை டியர் ஆண் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர் ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர் குழு : லா லா லா