← Back

Poongaththe Antha Ponne Song Lyrics

Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Gangai Amaran Male : Haa….aa….aaa….aaa…. Female : Haa….aa….aaa….aaa…. Male : Poongaaththae….ae…. Antha ponnukitta Onnu solli vaa….thaniyaa…. Ava illaama enjam vaaduthae Female : Poongaaththae….ae…. En raasaakitta Ennai kondu po….manamo…. Thunai illaama ingae vaaduthae…. Male : Kannagi vaazhntha naattula vaazhum Kannith tamil Mannukkeththaa ponnu neeyammaa Aayiram jenmam naan eduththaalum Onna vittu innoru pennai Ullam yaerkkumaa Female : Nammai pirikkum sakthiyae Ingu engum illa Kaaththa pudichchu kayila Vaikkum aalum illa Kattukkaaval meeri aaval ooduthae Male : Poongaaththae….ae…. Antha ponnukitta Onnu solli vaa….thaniyaa…. Ava illaama enjam vaaduthae Female : Then malaik kaaththu veesura pothu Yaezhai panakkaaaran endru paarpathillaiyae Nenjil kaadhal pongura pothu Jaadhi madham paarththukittu pongavillaiyae Male : Selvam irukkum veetula Nalla ullam illa Ullam irukkum veetula Nalla selvam illa Oru kaalam vanthaa onnaa seruvom Female : Poongaaththae….ae…. En raasaakitta Ennai kondu po….manamo…. Thunai illaama ingae vaaduthae…. Male : Poongaaththae….ae…. Antha ponnukitta Onnu solli vaa….thaniyaa…. Ava illaama enjam vaaduthae Female : Thunai illaama ingae vaaduthae. Male : Ava illaama enjam vaaduthae
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஹா…..ஆ…..ஆஅ…..ஆஅ…… பெண் : ஹா…..ஆ…..ஆஅ…..ஆஅ…… ஆண் : பூங்காத்தே………ஏ….. அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா……தனியா….. அவ இல்லாம நெஞ்சம் வாடுதே பெண் : பூங்காத்தே…….ஏ…. என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…..மனமோ….. துணை இல்லாம இங்கே வாடுதே ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும் கன்னித் தமிழ் மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை உள்ளம் ஏற்குமா பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே இங்கு எங்கும் இல்ல காத்த புடிச்சு கையில வைக்கும் ஆளும் இல்ல கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே… ஆண் : பூங்காத்தே………ஏ….. அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…..தனியா…. அவ இல்லாம நெஞ்சம் வாடுதே….. பெண் : தென் மலைக்காத்து வீசுற போது ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே நெஞ்சில காதல் பொங்குற போது ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல நல்ல உள்ளம் இல்ல உள்ளம் இருக்கும் வீட்டுல நல்ல செல்வம் இல்ல ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம் பெண் : பூங்காத்தே…….ஏ…. என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…..மனமோ….. துணை இல்லாம இங்கே வாடுதே ஆண் : பூங்காத்தே………ஏ….. அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…..தனியா…. அவ இல்லாம நெஞ்சம் வாடுதே….. பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…..