← Back

Adhukku Piraguthan Adhu Song Lyrics

Singers : S. Janaki and T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Female : Adharkku piragu thaan adhu Male : Hahaan …edharkku piraguthaan yedhu Female : Adharkku piragu thaan adhu Male : Hmm …edharkku piraguthaan yedhu Female : Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru Female : Adharkku piragu thaan adhu Male : Edharkku piraguthaan yedhu Female : Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru Female : Unakku mattumaa enakkum koodathaan Irukku kodi aasai Deiva sannadhi thirakkum munnamae Seiya koodumoo poojai Female : Unakku mattumaa enakkum koodathaan Irukku kodi aasai Deiva sannadhi thirakkum munnamae Seiya koodumoo poojai Male : Oru panjaangam pakkattumaa Illai aarudam kettkattuma Adi ponnaana neram idhu naan Sollamal yaar sonnadhu Female : Adharkku piragu thaan adhu Male : Edharkku piraguthaan yedhu Female : Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru Male : Paruva nadagam arangam yerida Tharunam enna thevai Pallipaadam naan solli tharugaiyil Thalli selvadhoo paavai Female : Adhu pennodu undaanadhu En pirappodu uruvaanadhu Maanam uyiraana penmai idhu Mannan unaraadha unmaiyidhu Female : Adharkku piragu thaan adhu Male : Edharkku piraguthaan yedhu Female : Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru Female : Maalai mandhiram manjal kumkkumam Naalum kaana vendum Ketti melangal kottiyaana pin Kattil aasaigal thondrum Female : Maalai mandhiram manjal kumkkumam Naalum kaana vendum Ketti melangal kottiyaana pin Kattil aasaigal thondrum Male : Adhai eppodhu naan kaanbadhu Adi ippodhu innavadhu Andha kalyaana kaalam varai Solla koodatho kaadhal kadhai Female : Adharkku piragu thaan adhu Male : Edharkku piraguthaan yedhu Female : Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அதுக்கு பிறகுதான் அது ஆண் : ஹான் …எதுக்கு பிறகுதான் ஏது பெண் : அதுக்கு பிறகுதான் அது ஆண் : ஹ்ம்ம் …எதுக்கு பிறகுதான் ஏது பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு… பெண் : அதுக்கு பிறகுதான் அது ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு… பெண் : உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான் இருக்கு கோடி ஆசை தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே செய்யக் கூடுமோ பூஜை பெண் : உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான் இருக்கு கோடி ஆசை தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே செய்யக் கூடுமோ பூஜை ஆண் : ஒரு பஞ்சாங்கம் பாக்கட்டுமா இல்லை ஆரூடம் கேட்கட்டுமா அடி பொன்னான நேரம் இது நான் சொல்லாமல் யார் சொல்வது.. பெண் : அதுக்கு பிறகுதான் அது ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு… ஆண் : பருவ நாடகம் அரங்கம் ஏறிட தருணம் என்ன தேவை பள்ளிப்பாடம் நான் சொல்லி தருகையில் தள்ளி செல்வதோ பாவை பெண் : அது பெண்ணோடு உண்டானது என் பிறப்போடு உருவானது மானம் உயிரான பெண்மை இது மன்னன் உணராத உண்மையிது பெண் : அதுக்கு பிறகுதான் அது ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு… பெண் : மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம் நாலும் காண வேண்டும் கெட்டி மேளங்கள் கொட்டியான பின் கட்டில் ஆசைகள் தோன்றும் பெண் : மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம் நாலும் காண வேண்டும் கெட்டி மேளங்கள் கொட்டியான பின் கட்டில் ஆசைகள் தோன்றும் ஆண் : அதை எப்போது நான் காண்பது அடி இப்போது என்னாவது அந்த கல்யாண காலம் வரை சொல்லக் கூடாதோ காதல் கதை பெண் : அதுக்கு பிறகுதான் அது ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு…