← Back

Vaa Vaa Vella Vaa Song Lyrics

Singer : Gopika Purnima Music by : Manisharma Lyrics by : Chandrabose and Ramajogiah Sastry Female : Raasali penn raasali Parandhida thayangaadhae Theekaado por kaado Kadanthida thayangaadhae Female : Vidhaigalai maraikindra Mannai kaanadhae Mutti mutti mel ezhu nee Thayakkam kattadhae Female : Vaa vaa vaa vaa Vella vaa Vaanam yeri sellavaa Female : Vaa vaa thadaigalai udaithu vaa Edhiridum kanaigalai thagarthu vaa Male : ……………….. Female : Theeppennae theeppennae Vaa vaa porada Por puriyum needhaanae Vaa vaa vaa porada Female : Ulipadaa karkal ellaam Silaigal aagaadhu Udaipada nenjam ingu Urudhi kanaadhu Female : Vaa vaa vaa vaa Vella vaa Vaanam yeri sellavaa Female : Vaa vaa thadaigalai udaithu vaa Edhiridum kanaigalai thagarthu vaa Male : …………………… Female : Minnalae minnalae Paayum minnalae Thendralae thendralae Seerum thendralae Female : Ilakkugal illaiyendraal Vaazhkai veendhaanae Izhappugal enbathellaam Unmaiyil verthaanae Female : Vaa vaa vaa vaa Vella vaa Vaanam yeri sellavaa Female : Vaa vaa thadaigalai udaithu vaa Edhiridum kanaigalai thagarthu vaa Male : ……………….
பாடகி : கோபிகா பூர்ணிமா இசை அமைப்பாளர் : மணிசர்மா பாடல் ஆசிரியர் : சந்திரபோஸ் மற்றும் ராமஜோகிய சாஸ்திரி பெண் : ராசலி பெண் ராசாலி பறந்திட தயங்காதே தீக்காடோ போர்க்காடோ கடந்திடு தயங்காதே பெண் : விதைகளை மறைக்கின்ற மண்ணைக் காணாதே முட்டி முட்டி மேல் எழு நீ தயக்கம் காட்டாதே பெண் : வா வா வா வெல்ல வா வானம் ஏறி செல்லவா பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா எதிரிடும் கணைகளை தடுத்து வா ஆண் : …………….. பெண் : தீப்பெண்ணே தீப்பெண்ணே வா வா பேராட போர் புரியும் நீதானே வா வா வா போராட பெண் : உளிபடா கற்கள் எல்லாம் சிலைகள் ஆகாது உடைபட நெஞ்சம் இங்கு உறுதி காணாது பெண் : வா வா வா வெல்ல வா வானம் ஏறி செல்லவா பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா எதிரிடும் கணைகளை தடுத்து வா ஆண் : …………….. பெண் : மின்னல்லே மின்னல்லே பாயும் மின்னல்லே தென்றல்லே தென்றல்லே சீறும் தென்றல்லே பெண் : இலக்குகள் இல்லையென்றால் வழி விடாதே இழப்புகள் என்பெதெல்லாம் உண்மையில் வேர்தானே பெண் : வா வா வா வெல்ல வா வானம் ஏறி செல்லவா பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா எதிரிடும் கணைகளை தடுத்து வா ஆண் : …………………..