← Back

Poothu Nikkudhu Song Lyrics

Singers : Jency Anthony and Malaysia Vasudevan Music by : Ilayaraja Female : Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu Male : Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu Female : Orae paarvai paarthu Edho kelvi kettu Male : Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu Male : Irandum vayasu elasu sirusu Female : Ellaam pudhusu aasai perusu Male : Onnodu onnu thaan kanakku…uuu Female : Onnodu onnu thaan kanakku…uuu Male : Unmaikku yedhamma vilakku Female : Adho andha megam nilavoda sarasam Male : Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu Orae paarvai paarthu Edho kelvi kettu Male : Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu Male : Yelaayelaeloo…..yelooyelooyeloo….. Yelooyelaeloo….yelaeloo….. Yelaayelaeloo….. yelaayelaeloo….. Female : Kadalil vizhuntha azha thaan theriyum Male : Kanavil medhantha sugam thaan puriyum Female : Aaru kalakuthu angae thaan…aaa…aaa…aa..nn Male : Aaru kalakuthu angae thaan.. Female : Aasai kalakuthu ingae thaan Male : Sadhaa paathu paathu orae aasai kaathu Female : Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu Male : Orae paarvai paarthu Edho kelvi kettu Both : Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu
பாடகர்கள் : ஜென்சி அந்தோணி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு ஆண் : பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு பெண் : ஒரே பார்வை பார்த்து ஏதோ கேள்வி கேட்டு ஆண் : பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு ஆண் : இரண்டும் வயசு எளசு சிறிசு பெண் : எல்லாம் புதுசு ஆசை பெரிசு ஆண் : ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு…..ஊ…. பெண் : ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு…..ஊ.. ஆண் : உண்மைக்கு ஏதம்மா விளக்கு பெண் : அதோ அந்த மேகம் நிலாவோட சரசம் ஆண் : பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு ஒரே பார்வை பார்த்து ஏதோ கேள்வி கேட்டு ஆண் : பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு ஆண் : ஏலாஏலேலோ……. ஏலாஏலேலோ……. ஏலாஏலேலோ……. ஏலேலோ……. ஏலாஏலேலோ……. ஏலாஏலேலோ……. பெண் : கடலில் விழுந்தா அலைதான் தெரியும் ஆண் : கனவில் மெதந்தா சுகம்தான் புரியும் பெண் : ஆறு கலக்குது அங்கேதான்….. ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….ன் ஆண் : ஆறு கலக்குது அங்கேதான்….. பெண் : ஆசை கலக்குது இங்கேதான் ஆண் : சதாப் பாத்துப் பாத்து ஒரே ஆசைக் காத்து பெண் : பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு ஆண் : ஒரே பார்வை பார்த்து ஏதோ கேள்வி கேட்டு இருவர் : பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு