← Back

Angum Ingum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Angum ingum paadhai undu Indru nee endha pakkam Angum ingum paadhai undu Indru nee endha pakkam Male : Gnyaayir undu thingalundu Endha naal undhan naaloo Gnyaayir undu thingalundu Endha naal undhan naaloo Male : Angum ingum paadhai undu Indru nee endha pakkam Male : {Kallai kandaal kaniyai kandaal Kallum indru mella mella kaniyum Menmai kandaal} (2) Kadhaiyezhudhi pazhagivittaal Mudikkamattum theriyavillai Male : Angum ingum paadhai undu Indru nee endha pakkam Male : Kannaa endraal murugan vandhaan Murugaa endraal kannan vandhaan Endha dheivam sondham endru Koori poojai seivaal Aval ezhudhum kavidhaigalai Vidhi pugundhae thiruththudhammaa Aval ezhudhum kavidhaigalai Vidhi pugundhae thiruththudhammaa Male : Angum ingum paadhai undu Indru nee endha pakkam Gnyaayir undu thingalundu Endha naal undhan naaloo Male : Sondham ondru bandham ondru Vellaiyulla killai ondru Naduvil oonjal ondru Thodarkadhaiyo pazhangadhaiyo Vidukadhaiyo edhu indru Male : Angum ingum paadhai undu Indru nee endha pakkam Gnyaayir undu thingalundu Endha naal undhan naaloo
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் ஆண் : ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ ஆண் : அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் ஆண் : { கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள் கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மைக் கண்டாள் } (2) கதை எழுதி பழகி விட்டாள் முடிக்க மட்டும் தெரியவில்லை ஆண் : அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் ஆண் : கண்ணா என்றால் முருகன் வந்தான் முருகா என்றால் கண்ணன் வந்தான் எந்த தெய்வம் சொந்தம் என்று கூறிப் பூஜை செய்வாள் அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா ஆண் : அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ ஆண் : சொந்தம் ஒன்று பந்தம் ஒன்று வெள்ளை உள்ள கிள்ளை ஒன்று நடுவில் ஊஞ்சல் ஒன்று தொடர்கதையோ பழங்கதையோ விடு கதையோ எது இன்று ஆண் : அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ