← Back

Poo Potta Dhavani Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus : Oooooo….oooo…..turuthuuuuuu Male : {Pooppotta thaavani Bothaiyil aduthae} (2) Male : Kinnam Female : Naan…. Male : Ennai Female : Paar…. Male : Innum Female : Yen….. Male : Unnai Female : Thaa…. Male : Raajaaththi…… aah.. Female : Pooppotta thaavani Bothaiyil aduthae.. Chorus : …………………………. Female : Raakkaalam selai ketkuthae……… Male : hey hey hey hey Female : Raajaavai paadhi aakkuthae………. Male : Paaba paaba paaba paaba Male : Poo vaanameni engum Pottaalae jalatharangam Female : Haa.. Male : Ho…ho Female : Koonththal…… … Male : Ha -ha aa aa Female : Moodum ……….. Male : Hey hey eyy .. Female : Yekkam ………….. Male : Ooo…ooo…ooo Female : Koodum …………. Male : Aa …aa ..aa .aa Female : Raajaangamae…. Male : Ah Female : Aa..aa.aa……..aa.. Male : Pooppotta thaavani Bothaiyil aduthae Male : Kinnam Female : Naan…. Male : Ennai Female : Paar…. Male : Innum Female : Yen….. Male : Unnai Female : Thaa…. Male : Raajaaththi…… aah.. Female : Pooppotta thaavani Bothaiyil aduthae.. Male : Moodaatha kottai vaasalil…… Female : Aa aa aa aa Male : Nogaamal nottam paakkavo… Female : Ah ah ah ah Female : Kaampodu pooththa mullai…… Male : Thaththuum… Female : Kaayangal paaththathillai … Male : Heyy… Female : Ah… Male : Haa …… Female : Hey Male : Mogam … Female : Aaa Male : Theeyil …… Female : Aa-haa Male : Vegum …… Female : Aa aa aa Male : Neeyum…… Female : Aa .aa .aa Male : Sernthaada vaa…….aah… Female : Haa aa .. -haa-aa…hhh.. Male : Pooppotta thaavani Bothaiyil aduthae Male : Kinnam Female : Naan…. Male : Ennai Female : Paar…. Male : Innum Female : Yen….. Male : Unnai Female : Thaa…. Male : Raajaaththi…… aah.. Female : Pooppotta thaavani .. Male : Hey..aah Female : Bothaiyil aduthae..
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓஓஓஓ ஓஓஓ டுருது ஆண் : { பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே } (2) ஆண் : கிண்ணம் பெண் : நான் ஆண் : என்னை பெண் : பார் ஆண் : இன்னும் பெண் : ஏன் ஆண் : உன்னை பெண் : தா ஆண் : ராஜாத்தி ஆ பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே குழு : ………………………. பெண் : ராக்காலம் சேலை கேட்குதே ஆண் : ஹே ஹே ஹே ஹே பெண் : ராஜாவை பாதி ஆக்குதே ஆண் : பாப பாப பாப பாப ஆண் : பூ வானமேனி எங்கும் போட்டாளே ஜலதரங்கம் பெண் : ஹா ஆண் : ஹோ ஹோ பெண் : கூந்தல் ஆண் : ஹா ஹா ஆ ஆ பெண் : மூடும் ஆண் : ஹே ஹே ஏ பெண் : ஏக்கம் ஆண் : ஓஓ ஓஓ பெண் : கூடும் ஆண் : ஆ ஆ ஆ ஆ பெண் : ராஜாங்கமே ஆண் : ஆ பெண் : ஆ ஆ ஆ ஆ ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே ஆண் : கிண்ணம் பெண் : நான் ஆண் : என்னை பெண் : பார் ஆண் : இன்னும் பெண் : ஏன் ஆண் : உன்னை பெண் : தா ஆண் : ராஜாத்தி ஆ பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே ஆண் : மூடாத கோட்டை வாசலில் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆண் : நோகாமல் நோட்டம் பாக்கவோ பெண் : ஆ ஆ ஆ ஆ பெண் : காம்போடு பூத்த முல்லை ஆண் : தத்தும் பெண் : காயங்கள் பாத்ததில்லை ஆண் : ஹேய் பெண் : ஆ ஆண் : ஹா பெண் : ஹே ஆண் : மோகம் பெண் : ஆ ஆண் : தீயில் பெண் : ஆஹா ஆண் : வேகும் பெண் : ஆ ஆ ஆ ஆண் : நீயும் பெண் : ஆ ஆ ஆ ஆண் : சேர்ந்தாட வா ஆ பெண் : ஹா ஆ ஹா ஆ ஹா ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே ஆண் : கிண்ணம் பெண் : நான் ஆண் : என்னை பெண் : பார் ஆண் : இன்னும் பெண் : ஏன் ஆண் : உன்னை பெண் : தா ஆண் : ராஜாத்தி ஆ பெண் : பூப்போட்ட தாவணி ஆண் : ஹே ஆ பெண் : போதையில் ஆடுதே