← Back

Madhurakkaran Thaana Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Devandran Chorus : ……………………. Female : Madhurakkaran thaana Deewana aavaana manasu maaruvaana Male : Madhurakkaran thaandi vaayendi Naanthandi un manasukethavandi Chorus : Kummalam hoi kondattam Male : Paruva paattu padippom padichikittu Urumi melam adippom Female : Adikadi vizhiyai kaatti nadippom Ilaya nenjai valaiyai veesi pidippom Male : Sithaada kothaaga munnadi sarinchida Sittattam siragadikka Female : Parisam vaikkum Male : Madhurakkaran thandi Female : Haang Male : Vaayendi Female : Hahaan Male : Naanthaandi un manasukkethavandi Female : Hoi Madhurakkaran thaana Chorus : ……………………….. Female : Sendhoora podi thoovum anganthaan hoi Sivakaadha silirkaadha Male : Muthaaram padhikkadha kannanthaan Minnukkadha mayakkadha Female : Nenachadhum thaan kedachidumaa Vedhachadhum thaan molachidumaa Male : Kandaal kaadhal mayakkam Thannaal yerum pon maanae Female : Madhurakkaran thaana Chorus : Deewana aavaana Female : Manasu maaruvaana Male : Naan madhurakkaran thaandi Chorus : ………………………. Male : Vandhaalae vadanattu ponnuthaan Chorus : Hoi edhukaaga… adhukkaaga Female : Aa…aaa mundhaana moodum vetkathaal Chorus : Sirippaalae…. erithaalae Male : Adikarumbaa inikkiriyae Anaichidathaan thadukkiriyae Female : Vittaa podhum medhuvaa Kettu pogum poomaeni Female : Madhurakkaran thaana Deewana aavaana manasu maaruvaana Male : Parisam vaikkum Madhurakkaran thandi Female : Haang Male : Vaayendi Female : Hahaan Male : Naanthaandi un manasukkethavandi Chorus : Hoi kummalam hoi kondattam Male : Paruva paattu padippom padichikittu Urumi melam adippom Female : Adikadi vizhiyai kaatti nadippom Ilaya nenjai valaiyai veesi pidippom Male : Sithaada kothaaga munnadi sarinchida Sittattam siragadikka Female : Parisam vaikkum Male : Madhurakkaran thandi vaayendi Naanthaandi un manasukkethavandi Adadaadada madhurakkaran thaandi
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : தேவேந்திரன் குழு : ………………………….. பெண் : மதுரக்காரன் தானா தீவானா ஆவானா மனசு மாறுவானா ஆண் : மதுரக்காரன் தான்டி வாயேண்டி நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம் ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு உறுமி மேளம் அடிப்போம் பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம் இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம் ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட சிட்டாட்டம் சிறகடிக்க பெண் : பரிசம் வைக்கும்…. ஆண் : மதுரக்காரன் தான்டி…பெண் : ஹாங்….. ஆண் : வாயேன்டி…...பெண் : ஹாஹாங்…. ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி….. பெண் : ஹோய்…. மதுரக்காரன் தானா…. குழு : ……………………… பெண் : செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான் சிவக்காதா சிலிர்க்காதா… ஆண் : முத்தாரம் பதிக்காத கன்னந்தான் மினுக்காதா மயக்காதா பெண் : நெனச்சதும்தான் கெடச்சிடுமா வெதச்சதும்தான் மொளச்சிடுமா ஆண் : கண்டால் காதல் மயக்கம் தன்னால் ஏறும் பொன் மானே பெண் : மதுரக்காரன் தானா குரு : தீவானா ஆவானா பெண் : மனசு மாறுவானா ஆண் : நான் மதுரக்காரன் தான்டி குழு : ……………………………. ஆண் : வந்தாளே வடநாட்டு பொண்ணுதான் குழு : ஹோய்…எதுக்காக… அதுக்காக….. பெண் : ஓஒ முந்தான மூடும் வெட்கத்தால்… குழு : சிரிப்பாலே…..எரித்தாளே.. ஆண் : அடிக்கரும்பா இனிக்கிறியே அணைச்சிடத்தான் தடுக்கிறியே பெண் : விட்டாப் போதும் மெதுவா… கெட்டுப் போகும் பூமேனி… பெண் : மதுரக்காரன் தானா தீவானா ஆவானா மனசு மாறுவானா ஆண் : பரிசம் வைக்கும்…. மதுரக்காரன் தான்டி…பெண் : ஹாங்….. ஆண் : வாயேன்டி…...பெண் : ஹாஹாங்…. ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி….. குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம் ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு உறுமி மேளம் அடிப்போம் பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம் இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம் ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட சிட்டாட்டம் சிறகடிக்க பெண் : பரிசம் வைக்கும்…. ஆண் : மதுரக்காரன் தான்டி..வாயேன்டி. நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…..அடடடா மதுரக்காரன் தான்டி……