← Back

Enna Elavu Kathal Song Lyrics

Singer : Vel Murugan Music by : S. Selva Kumaar Male : Enna elavu kaadhal Indha paadu paduthudhu Koodi vaazhndha kudumbathaiyae Nadu theruvula niruthudhu Male : Enna elavu kaadhal Indha paadu paduthudhu Koodi vaazhndha kudumbathaiyae Nadu theruvula niruthudhu Male : Sethu vacha konja nanja Peraiyellam kedukkuthu Sernthu vaazha police station Thaaliyoda ooduthu Male : Kaadhal paduthum paadu Andha kadavulukkae velicham Karumam pudicha kaadhal Andha karabathaiyum kalaikkum Male : Vaayakkatti vayiththakatti Padam padikka vatchaa Notubooka ooramkatti Face book la layitcha Male : Anga inga alatti katti Selfie onna potta Thedivantha rasiganathaan Ragasiyama anaichaa Male : Ennaathuku lovvu Isthukkinnu ooduthu Mandaikulla bulpu color colora eriyuthu Male : Enna elavu kaadhal Indha paadu paduthudhu Koodi vaazhndha kudumbathaiyae Nadu theruvula niruthudhu Male : Onnu illai rendu illai Naalu figara pudichaan Naalu peru manasukullum Duet paadi nadichaan Male : Anga inga room-a pottu Aattam aadi mudichaan Appan aththa asaipatta Thirumanathula kudhichan Male : Ennaathuku lovvu Isthukkinnu ooduthu Mandaikulla bulpu color colora eriyuthu Male : Enna elavu kaadhal Indha paadu paduthudhu Koodi vaazhndha kudumbathaiyae Nadu theruvula niruthudhu Male : Sethu vacha konja nanja Peraiyellam kedukkuthu Sernthu vaazha police station Thaaliyoda ooduthu Male : Kaadhal paduthum paadu Andha kadavulukkae velicham Karumam pudicha kaadhal Andha karabathaiyum kalaikkum
பாடகர் : வேல் முருகன் இசையமைப்பாளர் : எஸ். செல்வக்குமார் ஆண் : என்னா எலவு காதல் இந்த பாடு படுத்துது கூடி வாழ்ந்த குடும்பத்தையே நடு தெருவுல நிறுத்துது ஆண் : என்னா எலவு காதல் இந்த பாடு படுத்துது கூடி வாழ்ந்த குடும்பத்தையே நடு தெருவுல நிறுத்துது ஆண் : சேத்து வச்ச கொஞ்ச நெஞ்ச பேரையெல்லாம் கெடுக்குது சேர்ந்து வாழ போலீஸ் ஸ்டேஷன் தாலியோட ஓடுது ஆண் : காதல் படுத்தும் பாடு அந்த கடவுளுக்கே வெளிச்சம் கருமம் புடிச்ச காதல் அந்த கர்ப்பத்தையும் கலைக்கும் ஆண் : ஆங்…..வாயக்கட்டி வயித்தகட்டி பாடம் படிக்க வச்சா நோட்டு புக்க ஓரம்கட்டி பேஸ்புக்ல லையிச்சா ஆண் : அங்க இங்க அலட்டி காட்டி செல்பி ஒன்ன போட்டா தேடிவந்த ரசிகன்தான் ரகசியமா அணைச்சா ஆண் : என்னாத்துக்கு லவ்வு இஸ்துக்கின்னு ஓடுது மண்டைக்குள்ள பல்பு கலர் கலரா எரியுது ஆண் : என்னா எலவு காதல் இந்த பாடு படுத்துது கூடி வாழ்ந்த குடும்பத்தையே நடு தெருவுல நிறுத்துது ஆண் : ஒன்னு இல்லை ரெண்டு இல்லை நாலு பிகர புடிச்சான் நாலு பேரு மனசுக்குள்ளும் டூயட் பாடி நடிச்சான் ஆண் : அங்க இங்க ரூம்ம போட்டு ஆட்டம் ஆடி முடிச்சான் அப்பன் ஆத்தா ஆசைப்பட்ட திருமணத்துல குதிச்சான் ஆண் : என்னாத்துக்கு லவ்வு இஸ்துக்கின்னு ஓடுது மண்டைக்குள்ள பல்பு கலர் கலரா எரியுது ஆண் : என்னா எலவு காதல் இந்த பாடு படுத்துது கூடி வாழ்ந்த குடும்பத்தையே நடு தெருவுல நிறுத்துது ஆண் : சேத்து வச்ச கொஞ்ச நெஞ்ச பேரையெல்லாம் கெடுக்குது சேர்ந்து வாழ போலீஸ் ஸ்டேஷன் தாலியோட ஓடுது ஆண் : காதல் படுத்தும் பாடு அந்த கடவுளுக்கே வெளிச்சம் கருமம் புடிச்ச காதல் அந்த கர்ப்பத்தையும் கலைக்கும்