← Back

Oru Naal Iravu Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Female : Oru naal iravu paal pol nilavu Oruvanum naanum nerungiya pozhuthu Oruvanum naanum nerungiya pozhuthu Aahaah aahhaa aahaah Udhadugal iranudum medhuvaai urasa Udalukkul yaedho unarchigal parava Aahaah aahhaa aahaah haah haa haa…. Female : {Oru naal iravu paal pol nilavu Oruvanum naanum nerungiya pozhuthu Oruvanum naanum nerungiya pozhuthu Aahaah aahhaa aahaah Udhadugal iranudum medhuvaai urasa Udalukkul yaedho unarchigal parava Aahaah aahhaa aahaah haah haa haa….} (2) Female : Thaamaraikku oru thandu polavae Thottu thookkinaan pennai Antha maamanukku pudhu mogam koodavae Mella vaattinaan ennai Female : Oru naal iravu paal pol nilavu Oruvanum naanum nerungiya pozhuthu Oruvanum naanum nerungiya pozhuthu Aahaah aahhaa aahaah Udhadugal iranudum medhuvaai urasa Udalukkul yaedho unarchigal parava Aahaah aahhaa aahaah haah haa haa….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஒரு நாள் இரவு பால் போல் நிலவு ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ… ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா….. பெண் : {ஒரு நாள் இரவு பால் போல் நிலவு ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ… ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா…..} (2) பெண் : தாமரைக்கு ஒரு தண்டுப் போலவே தொட்டு தூக்கினான் பெண்ணை அந்த மாமனுக்கு புது மோகம் கூடவே மெல்ல வாட்டினான் என்னை…. பெண் : ஒரு நாள் இரவு பால் போல் நிலவு ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ……. ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா…..