← Back

Ennanga Inga Vaanga Song Lyrics

Singers : P. Leela and A. G. Rathnamala Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Aaduringa paaduringa ooduringa oliyiringa Chorus : Aaduringa paaduringa ooduringa oliyiringa Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga…. Chorus : Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga…. Female : Sonnaalum kekkaama kannaalae yaeikkaama Sokkupodi podaatheenga Chorus : Ae…doi doi…. Female : Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga Chorus : Yae doi doi Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga…. Female : Mannaaru saamiyaa madurai veera saamiyaa Mariyaathaiyaa sollu kokkarakko Female : Mallaari peranaa killaadi veeranaa Maanang kettu pogaathae kikkrikkee Female : Solakollai bommai pola nikkirae Thomthaana thaalam pottu sokkurae Female : Thudikkirae nadikkirae muzhikkirae moraikkirae Female : Paaththaalum appaavi paampaattum sippaayi Chorus : Yae…hae…. Female : Paaththaalum appaavi paampaattum sippaayi Pallai ilikaathinga onga paachaa palikaathunga Paaththu malaikkaathinga Onga paachaa palikaathunga Paaththu malaikkaathinga Chorus : Yae doi doi Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga….
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க குழு : ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க……. குழு : என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க……. பெண் : சொன்னாலும் கேக்காம கண்ணாலே ஏய்க்காம சொக்குப்பொடி போடாதீங்க குழு : ஏ டோய் டோய் பெண் : நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க குழு : ஏ டோய் டோய் என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க…… முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க……. பெண் : மன்னாரு சாமியா மதுரை வீர சாமியா மரியாதையா சொல்லு கொக்கரக்கோ பெண் : மல்லாரி பேரனா கில்லாடி வீரனா மானங் கெட்டுப் போகாதே கிக்கிரிக்கீ…… பெண் : சோளக்கொல்லை பொம்மை போல நிக்கிறே தொம்தானா தாளம் போட்டு சொக்குறே பெண் : துடிக்கிறே நடிக்கிறே முழிக்கிறே மொறைக்கிறே பெண் : பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி குழு : ஏ….ஹே….. பெண் : பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி பல்லை இளிக்காதிங்க ஒங்க பாச்சா பலிக்காதுங்க பாத்து மலைக்காதிங்க ஒங்க பாச்சா பலிக்காதுங்க பாத்து மலைக்காதிங்க குழு : ஏ டோய் டோய் என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க…….