← Back

Om Namasivaya Song Lyrics

Singers : Sirkazhi Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Chorus : Om namasivvaaya Om namasivvaaya Om namasivvaaya Male : Deva aaah… Aaaa….aaaa….aaaa….aaa…..aaa… Mahaadeva aaah…aaaa….aaa… Sambo mahaadeva Sambo mahaadeva Sambo mahaadeva Sambo mahaadeva Male : Aaaah….aaaa…aaa…aaaa… Haaa….aaaa….aaa… Aaaah….aaaa…aaa…aaaa… Haaa….aaaa….aaa… Aaaah….aaaa…aaa… Aaaah….aaaa…aaa…aaaa… Haaa….aaaa….aaa… Female : Nama sivaaya vaazhga Naathan thaal vaazhga Imai pozhuthum en nenjil Neengaathaan thaal vaazhga Chorus : Om namasivvaaya Om namasivvaaya Om namasivvaaya Female : Eesan adi pottri Endhai adi pottri Dhesan adi pottri Sivan sevadi pottri Female : Neyaththae nindra Nimalanadi pottri Maaya pirapparukkum Mannanadi pottri Seeraar perunthurai Nam dhevanadi pottri Aaraatha inbam arulum Malai pottri
பாடகி : பி. சுஷீலா பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் குழு : ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஆண் : தேவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ மகாதேவா ஆஆ ஆஆ ஆஆ சம்போ மகாதேவா சம்போ மகாதேவா சம்போ மகாதேவா சம்போ மகாதேவா ஆண் : ஆஆ ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ பெண் : நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க குழு : ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய பெண் : ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி பெண் : நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாய பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி