← Back

Velli Nillavae Song Lyrics

Singer : ML Gayatri Music by : Thaman S Female : Velli nilavozhi veedu Vizhagaadha anbil aadi paadu Sangathamizh isaiyodu Sadhiraaadum sondham theaneer koodu Female : Azhagiya uravu thaanae Endrum engae anandham Kanavugal kalainthidaamal Kaigal sera perinbam Female : Vannangal ethanai Vaanavil sollida Deivangal moththamum Archanai seithida Andha badhilil ingu sorgam kidaithidum Sugam virigirathae Female : Velli nilavozhi veedu Vizhagaadha anbil aadi paadu Sangathamizh isaiyodu Sadhiraaadum sondham theaneer koodu Female : Kaatril veesum Marangal alla uravugal Athu kalanthu vaazhum Azhagai kaattum kavidhaigal Deebam yetrum pozhuthae Nalla ninaivugal Athu soodarai maari uyirai Meettum inimaigal Female : Pattu therithidum minnal veezhthina Paasam viralai neettuthae Vetta veliyilum mottum malarnthida Kannil vasantham pookkuthae Female : Vannangal ethanai Vaanavil sollida Deivangal moththamum Archanai seithida Andha badhilil ingu sorgam kidaithidum Sugam virigirathae Female : Velli nilavozhi veedu Vizhagaadha anbil aadi paadu Sangathamizh isaiyodu Sadhiraaadum sondham theaneer koodu
பாடகர் : எம். எல் காயத்ரி இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண் : வெள்ளி நிலவொளி வீடு விலகாத அன்பில் ஆடி பாடு சங்கத்தமிழ் இசையோடு சதிராடும் சொந்தம் தேநீர் கூடு பெண் : அழகிய உறவு தானே என்றும் எங்கே ஆனந்தம் கனவுகள் கலைந்திடாமல் கைகள் சேர பேரின்பம் பெண் : வண்ணங்கள் எத்தனை வானவில் சொல்லிட தெய்வங்கள் மொத்தமும் அர்ச்சனை செய்திட அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும் சுகம் விரிகிறதே பெண் : வெள்ளி நிலவொளி வீடு விலகாத அன்பில் ஆடி பாடு சங்கத்தமிழ் இசையோடு சதிராடும் சொந்தம் தேநீர் கூடு பெண் : காற்று வீசும் மரங்கள் அல்ல உறவுகள் அது கலந்து வாழும் அழகை காட்டும் கவிதைகள் தீபம் ஏற்றும் பொழுதே நல்ல நினைவுகள் அது சுடராய் மாறி உயிரை மீட்டும் இனிமைகள் பெண் : பட்டு தெறித்திடும் மின்னல் வீழ்த்தின பாசம் விரலை நீட்டுதே வெட்ட வெளியிலும் மொட்டும் மலர்ந்திட கண்ணில் வசந்தம் பூக்குதே பெண் : வண்ணங்கள் எத்தனை வானவில் சொல்லிட தெய்வங்கள் மொத்தமும் அர்ச்சனை செய்திட அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும் சுகம் விரிகிறதே பெண் : வெள்ளி நிலவொளி வீடு விலகாத அன்பில் ஆடி பாடு சங்கத்தமிழ் இசையோடு சதிராடும் சொந்தம் தேநீர் கூடு