← Back

Kallellam Manikka Song Lyrics

Singers : T. M. Soundararajan and L.R. Eswari Music by : Viswanathan- Ramamoorthy Female : …………… Male : { Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma } (2) Male : { Solellam Thooya thamizh Solaaguma suvaiellam Idhazh sindhum suvaiyaguma } (2) Female : …………………….. Male : Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma Male : { Kanni thamizh Thandhadhoru thiruvasagam Kallai kani aakum undhan Oru vaasagam } (2) Male : { Undendru Solvadhundhan kanallava Vanna kanallava } (2) Male : Illai endru Solvadhundhan idai Allava minnal idai allava Female : …………………… Male : Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma Female : …………………….. Male : { Kamban kanda Seethai undhan thaai allava Kaalidasan sakunthalai un sei allava } (2) Male : { Ambikavathi Anaitha amaravathi Mangai amaravathi } (2) Sendra pinbu paavalarku Neeyae kathi endrum Neeyae kathi Female : ……………… Male : Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : …………………….. ஆண் : { கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா } (2) ஆண் : { சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா } (2) பெண் : …………………….. ஆண் : கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா ஆண் : { கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம் } (2) ஆண் : { உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா } (2) ஆண் : இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா பெண் : …………………….. ஆண் : கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா பெண் : …………………….. ஆண் : { கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா } (2) ஆண் : { அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி } (2) சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி பெண் : …………………….. ஆண் : கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா