← Back

Therku Malai Kaathu Song Lyrics

Singer : K. S. Chitra Music by : S. A. Rajkumar Female : Ooho ooho ooho Female : Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Female : Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu Female : Therkku malai kaaththu veesuthu…..oo….oo…. Female : Aa….aa…..Aruvigalil kuliththa magal Thalai thuvatta ingu megam vanththo Ilaiyavalin manam thazhuva Kulir kondu ingae thendral vanthatho Female : Thaavum pennullam polae Aadum ullaasa mayilgal Thaayin thaalaattai polae Paadum sangeetha kuyilgal Female : Thullugira nadhi ennai thottuththaan Solli pogum vanna mettuthaan Thullugira nadhi ennai thottuththaan Solli pogum vanna mettuthaan Female : Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Therkku malai kaaththu veesuthu….oo…..ooo….oo….. Female : Maangal ennodu aada Malargal ennodu pesa Aahaa aanatham ellaam Alaiyaai en meedhu modha Female : Pachchai udai konda malaiyarasi Ingae unthan ilavarasi Pachchai udai konda malaiyarasi Ingae unthan ilavarasi Female : Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Female : Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu Female : Therkku malai kaaththu veesuthu…..oo….oo….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…… பெண் : தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது பெண் : கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது பெண் : தெற்கு மலை காத்து வீசுது…ஓ…..ஓ….. பெண் : ஆ…..ஆ…..அருவிகளில் குளித்த மகள் தலை துவட்ட இங்கு மேகம் வந்ததோ இளையவளின் மனம் தழுவ குளிர் கொண்டு இங்கே தென்றல் வந்ததோ பெண் : தாவும் பெண்ணுள்ளம் போலே ஆடும் உல்லாச மயில்கள் தாயின் தாலாட்டைப் போலே பாடும் சங்கீத குயில்கள் பெண் : துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான் சொல்லி போகும் வண்ண மெட்டுதான் துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான் சொல்லி போகும் வண்ண மெட்டுதான் பெண் : தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுது….ஓ…..ஓஒ….ஓ… பெண் : ஆஅ…..ஆ…..இலைகள் எல்லாம் மரகதமோ இறைவனின் தோட்டம் எங்கும் தங்கமோ மலர்கள் எல்லாம் புதையல்களோ மறைத்தவர் யாரோ அள்ளிச் செல்லவோ பெண் : மான்கள் என்னோடு ஆட மலர்கள் என்னோடு பேச ஆஹா ஆனந்தம் எல்லாம் அலையாய் என் மீது மோத பெண் : பச்சை உடை கொண்ட மலையரசி இங்கே உந்தன் இளவரசி பச்சை உடை கொண்ட மலையரசி இங்கே உந்தன் இளவரசி பெண் : தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது பெண் : கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது பெண் : தெற்கு மலை காத்து வீசுது……..ஓஒ….ஓ…