← Back

Vaadi Valli Kizhange Song Lyrics

Singers : S. P. Balasubramaniam and Vani Jayaram Music by : Ilayaraja Chorus : Pee…..pipippee….pee….pipippee Pee…..pipipipee…..pippi pippi peepee Pippi pippi peepee……….. Male : Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae Male : Jaan pillai aanaalum Aampilla naan yaei yaei Penn pulla aanaalum Vaai neelamthaan yaei Male : Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae Female : Pombala sangathiya Ullapadi kandavudan illaiyappaa Puththiya vittuputtu Kandapadi suththura ullanappaa Male : Aambala vachchathuthaan Aththana sattangalum Pombala vambulathaan Aththana kuththangalum Male : Bothai appo undaachchu Maami ippa vanthaachchu Male : Ada kaththiya vuttuttu Buththiya theetura uththamaputhiran vanthirukken Female : Venaa ponnu pollaappu Potti ippa ennaappu Venaa ponnu pollaappu Potti ippa ennaappu Male : Ettukkal pesariyae Adiyae ippadi pesariyae Vetkaththa vittuputtu Aambalaiya istamaa veesuriyae Female : Pombalai illaiyinnaa Aambalai illaiyappaa Pompala peththavathaan Unnoda ammaa appaa Male : Aanu thunai illaatta yaei Ponnu kadhai ennaagum Female : Oru pombala nenachchaa Chanthiran varaikkum kaiyila pidippaa Unnaiyum pidipaa Male : Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae Female : Jaan pillai aanaalum Vaai neelanthaan Penn pulla aanaalum aampilla naan Male : Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae Female : Venaa ponnu pollaappu Potti ippa ennaappu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : பீ……பிபிப்பீ…….பீ……பிபிப்பீ…. பீ……பிபிப்பீ…….பிப்பி பிப்பி பீ பீ பிப்பி பிப்பி பீ பீ………………………. ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே ஆண் : ஜாண் பிள்ளை ஆனாலும் ஆம்பிள்ள நான் ஏய் ஏய் பெண் புள்ள ஆனாலும் வாய் நீளம்தான் ஏய் ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே பெண் : பொம்பள சங்கதிய உள்ளபடி கண்டவன் இல்லையப்பா புத்திய விட்டுபுட்டு கண்டபடி சுத்துற உள்ளனப்பா ஆண் : ஆம்பள வச்சதுதான் அத்தன சட்டங்களும் பொம்பள வம்புலதான் அத்தன குத்தங்களும் ஆண் : போதை அப்போ உண்டாச்சு மாமி இப்ப வந்தாச்சு ஆண் : அட கத்திய வுட்டுட்டு புத்திய தீட்டுற உத்தமபுத்திரன் வந்திருக்கேன் பெண் : வேணா பொண்ணு பொல்லாப்பு போட்டி இப்ப என்னாப்பு… வேணா பொண்ணு பொல்லாப்பு போட்டி இப்ப என்னாப்பு……… ஆண் : எட்டுக்கல் பேசரியே அடியே இப்படி பேசறியே வெட்கத்த விட்டுபுட்டு ஆம்பளைய இஷ்டமா வீசுறியே பெண் : பொம்பளை இல்லையின்னா ….. ஆம்பளை இல்லையப்பா பொம்பள பெத்தவதான் உன்னோட அம்மா அப்பா ஆண் : ஆணு துணை இல்லாட்டா ஏய் பொண்ணு கதை என்னாகும் பெண் : ஒரு பொம்பள நெனச்சா சந்திரன் வரைக்கும் கையில பிடிப்பா உன்னையும் பிடிப்பா ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும் வாய் நீளந்தான் பெண் புள்ள ஆனாலும் ஆம்பிள்ள நான்….. ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே ஏய்…. பெண் : வேணா பொண்ணு பொல்லாப்பு போட்டி இப்ப என்னாப்பு……