← Back

Arimugam Illaiya Song Lyrics

Singer : Dhinesh Nagarajan Music by : Dhinesh Nagarajan Dialogue : ……………….. Male : Arimugam illaiya Kova kaari nee Aanadhu aachimaa Naan kaathurikkirenae Male : Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae Male : Kannana kannae unnai Nenjoram thoonga vaippen Thaalattu paadum undhan Annai polae Kannodu kannai korthu Mookodu mookkai urasi Idhazhai un kadhil vaithu Kaadhal solven… Male : Arimugam illaiya Kova kaari nee Aanadhu aachimaa Naan kaathurikkirenae Male : Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae Male : Udal illaa kaadhal engu Mullum illaa roja engu Kaathirukkum neramellaam Thevai illai Male : Naan vaazhum Indha vazhkai ingu Unnudan sernthu vaazha thaanae Penne nee kaanum kanavai Kooradi kanmaniyae Male : Vaa paavai Ezhudhinen orr paadal Unakkena naan Nee siricha podhum Nee kedi Vaadi en raasathi en uyirae… Male : Arimugam illai Kova kaaridi nee Seri aanadhu aachu Naan romba sincere-ah Wait pandren Male : Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae Male : Kannana kannae unnai Nenjoram thoonga vaippen Thaalattu paadum undhan Annai polae Kannodu kannai korthu Mookodu mookkai urasi Idhazhai un kadhil vaithu Kaadhal solven… Male : Chinna chinna Aththu meeral irundha Paavam ennadi pennae Pogum paadha kashtaminnu nenacha Poonu solladi Dialogue : ………………… Male : Arimugam illaiya Kova kaari nee Aanadhu aachimaa Naan kaathirukkirenae… Male : Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae
பாடகர் : தினேஷ் தியாகராஜன் இசை அமைப்பாளர் : தினேஷ் தியாகராஜன் டயலாக் : ……………… ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே ஆண் : கண்ணனா கண்ணே உன்னை நெஞ்சோரம் தூங்க வைப்பேன் தாலாட்டு பாடும் உன்தன் அன்னை போலே கண்ணோடு கண்ணைக் கோர்த்து மூக்கோடு மூக்கை உரசி இதழை உன் காதில் வைத்து காதல் சொல்வேன் ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே ஆண் : ஊடல் இல்லா காதல் இங்கு முள்ளும் இல்லா ரோஜா எங்கு காத்திருக்கும் நேரமெல்லாம் தேவையில்லை ஆண் : நான் வாழும் இந்த வாழ்கை இங்கு உன்னோடு சேர்ந்து வாழாதானே உன்னில் நீ காணும் கனவை கூறடி கண்மணியே ஆண் : வா பாவை எழுத்தினேன் ஓர் பாடல் உனக்கென நான் நீ சிரிச்சா போதும் நீ கேடி வாடி என் ராசாத்தி என் உயிரே ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே ஆண் : கண்ணனா கண்ணே உன்னை நெஞ்சோரம் தூங்க வைப்பேன் தாலாட்டு பாடும் உன்தன் அன்னை போலே கண்ணோடு கண்ணைக் கோர்த்து மூக்கோடு மூக்கை உரசி இதழை உன் காதில் வைத்து காதல் சொல்வேன் ஆண் : ஓ சின்ன சின்ன அத்துமீறல் இருந்தால் பாவம் என்னடி பெண்ணே போகும் பாதை கஷ்டம்னு நினைச்சா போனு சொல்லடி டயலாக் : ………………. ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே