← Back

Casanova Song lyrics

Singer : Andrea Jeremiah Music by : Vishal Chandrashekhar Female : Casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa Female : Mmmm..casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa Female : En thondai theevil Sikki kondaai Menn kuzhaiyaai penmai Thiruginaai Female : Vegamaai vegamaai Ennul kaadhal oottrinaai En verengum pudhu eeram Yettrinaai Female : Oh..dhooramaai Dhooramaai ennul pookkal Neettinaai Oru theervillaa Nigazh utcham kaatinaai Female : Casanova Chella vellai Chi … Female : Hmmm…mmm…mmm…thirai Mmm….mmmm….thadai udai Haaha haa …nuzhai Mmmm…mmmm …nirai Mmmm….mmmm…sirai Vizhai pizhai Casanova Chorus : Casanova casanova Casa casa casanoova Kicka casanovaa Nova nova nova nova Casanovaa Casanova casanova Kicka casanovaa casanovaa Casanoo nooooo noooo Meendum vaaa Vaa vaa vaa vaaa Female : Casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa Female : En thondai theevil Sikki kondaai Menn kuzhaiyaai penmai Thiruginaai Female : Vegamaai vegamaai Ennul kaadhal oottrinaai En verengum pudhu eeram Yettrinaai Female : Oh..dhooramaai Dhooramaai ennul pookkal Neettinaai Oru theervillaa Nigazh utcham kaatinaai Female : Casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : கேசனோவா செல்ல வெள்ளை இன்பந் தா கேசனோவா மீண்டும் வா பெண் : ம்ம்ம் கேசனோவா செல்ல வெள்ளை இன்பந் தா கேசனோவா மீண்டும் வா பெண் : என் தொண்டை தீவில் சிக்கி கொண்டாய் மென் குழையாய் பெண்மை திருகினாய் பெண் : வேகமாய் வேகமாய் என்னுள் காதல் ஊற்றினாய் என் வேர் எங்கும் புது ஈரம் ஏற்றினாய் பெண் : ஓ தூரமாய் தூரமாய் என்னுள் பூக்கள் நீட்டினாய் ஒரு தீர்வில்லா நிகழ் உச்சம் காட்டினாய் பெண் : கேசனோவா செல்ல வெள்ளை சி பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் திரை ம்ம்ம் ம்ம்ம் தடை உடை ஹாஹா ஹா நுழை ம்ம்ம் ம்ம்ம் நிறை ம்ம்ம் ம்ம்ம் சிறை விழை பிழை கேசனோவா குழு : கேசனோவா கேசனோவா கேச கேச கேசனோவா கிக்கா கேசனோவா னோவா னோவா னோவா னோவா கேசனோவா கேசனோவா கேசனோவா கிக்கா கேசனோவா கேசனோவா கேசனோ னோ னோ மீண்டும் வா வா வா வா வா பெண் : கேசனோவா செல்ல வெள்ளை இன்பந் தா கேசனோவா மீண்டும் வா பெண் : என் தொண்டை தீவில் சிக்கி கொண்டாய் மென் குழையாய் பெண்மை திருகினாய் பெண் : வேகமாய் வேகமாய் என்னுள் காதல் ஊற்றினாய் என் வேர் எங்கும் புது ஈரம் ஏற்றினாய் பெண் : ஓ தூரமாய் தூரமாய் என்னுள் பூக்கள் நீட்டினாய் ஒரு தீர்வில்லா நிகழ் உச்சம் காட்டினாய் பெண் : கேசனோவா செல்ல வெள்ளை இன்பந் தா கேசனோவா மீண்டும் வா