← Back

Isaiyale Naan Vasamaginen Song Lyrics

Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Female : Hmmm mmm mm Male : Hmm mm mm Female : Hmm mm Hmmm mmm mm Male : Hmm mm Hmmm mmm mm Female : Haiyooo appadi illa isaiyaalae naan Male : Isaiyaalae naan Female : Vasamaaginen Male : Vasamaaginen Female : Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen Asaiyaadha malai kooda asainthaadumae Agilamae isaiyaalae vasamaagumae Male : Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen Asaiyaadha malai kooda asainthaadumae Agilamae isaiyaalae vasamaagumae Both : Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ஹும் ம்… ம்… ஆண் : ம்ஹும் ம்… ம்… பெண் : ம்ஹும்… ம்ஹும் ம்… ம்… ஆண் : ம்ஹும்… ம்ஹும் ம்… ம்… பெண் : ஹையோ அப்படியில்ல… இசையாலே நான் ஆண் : இசையாலே நான்……… பெண் : வசமாகினேன் ஆண் : வசமாகினேன்…….. பெண் : இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசை தனில் மூழ்கினேன் இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசை தனில் மூழ்கினேன் அசையாத மலை கூட அசந்தாடுமே அகிலமே இசையாலே வசமாகுமே ஆண் : இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசைதனில் மூழ்கினேன் அசையாத மலை கூட அசைந்தாடுமே அகிலமே இசையாலே வசமாகுமே இருவர் : இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்